http://oi66.tinypic.com/5b37sx.jpghttp://oi66.tinypic.com/2whqbyv.jpg
நன்றி
Printable View
இது தான் கருத்து திணிப்பு என்பது,
விவரமா சொல்லனுமா?
சொல்லி விடுகிறேன்,
... இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு முதலில் வாழ்த்துக்கள், ஏனெனில் இது போன்ற புத்தகத்தை எழுதியதற்கு
ஆனால்
புரட்சிக்கவி பாரதி - தமிழில் கவிதை வடித்தார், திரையில் ஒலித்தது
கவியரசு கண்ணதாசன்- தமிழில் பாடல்கள் எழுதினார், திரையில் ஒலித்தது
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்- முற்போக்கான தமிழ் பாடல்களை கொடுத்தார்,
நடிகர் திலகம் - தமிழ் மொழியை பேசும் முறையை வெள்ளித் திரையின் மூலம் பயிற்று வித்தார்,
இசைஞானி இளையராஜா- தமிழ் இசை தந்தார்
எம்ஜிஆர் - தமிழ் மொழி சார்ந்து இந்த வெள்ளித் திரையில் ஏதும் செய்ததாக தெரியவில்லை
ஆனாலும் செய்து இருப்பதாக கருத்து திணிப்பை செய்து விடுகிறார்கள்
அது தான் கருத்து திணிப்பு என்பது,
http://oi65.tinypic.com/3505c09.jpg
நன்றி Sekar parasuram
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் ( குறள் : 225)
-பசியைப் பொறுத்துக்கொண்டு ஒருவன் செய்யும் தவத்தை கடைபிடிப்பதைவிட, பசித்திருக்கும் ஒருவருக்கு உணவளிப்பதே சிறந்தது என்கிறார் வள்ளுவப்பெருந்தகை.
"ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒருபிடிச்சோறு அதிக நெருக்கம் உண்டாக்கிவிடக் கூடியது" என்கிறார் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
அப்படித்தான் எம் திலகத்தின் திருப்பெயரால் அன்னாரின் தொன்னூறாம் பிறந்தநாளை முன்னிட்டு துவக்கப்பட்ட அன்னதான நிகழ்ச்சி, இ...ன்று நானிலமெங்கும் வாழும் நல்ரசிகர்களின் இதயத்தை இணைத்து எங்களோடு நெருக்கத்தை உண்டாக்கி வருகின்றது.
நிலத்தடியில் ஓடும் நீரை ஒரு மரம் மட்டும் உறிஞ்சிக் கொள்ளாமல் புற்களின் பிறப்புகளுக்கும் கசிவதைப்போல, ஒற்றைச் சிந்தனையில் உருவான ஒரு நற்காரியம் இன்று பலரின் சிந்தனையிலும் படர்ந்து பதினேழாம் வாரத்தை அய்யன் நடிகர்திலகத்தின் பெயரால் கிளைப்பரப்பி எளியோர்க்கு நிழல் பரப்புகின்றது.
வாரம் ஒரு உபயதாரர் என்னும் வரிசையில், இந்தப் பதினேழாம் வாரத்து புரவலராய் வந்தவர் நம் நடிகர்திலகத்தை நெஞ்சார நேசிக்கும் நைஜீரியாவில் தொழில்புரியும் நண்பர் ஆர்.சிவகுமார் அவர்கள். அவரால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாததால் அவர் சார்பாக நடிகர்திலகம் ரசிகர்கள் ( NT Fans) குழுவின் பொருளாளர் திரு. தண்டபாணி அவர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தைத் துவக்கி வைத்தார்.
அவருக்கு இதயவேந்தன் சிவாஜி மன்றத்துத் தலைவர் திரு.தணிகாசலம் அவர்கள் நினைவுக்குறிப்பேடு, நடிகர்திலகத்தின் திருவுருவம் பதித்த 2019 நாள்காட்டி மற்றும் இதயவேந்தனின் வரலாற்றுச்சுவடுகள் நூல் போன்றவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு திரு.KS.நரசிம்மன், திரு. நந்தகுமார், திரு.ஏழுமலை, திரு. பாலாஜி, திரு.பாண்டியன்(மெக்கானிக்),
திரு.கல்தூண்ரவி, திரு.பாஸ்கர், திரு.லாரண்ஸ், திரு.தீனன், திரு.தங்கமாரியப்பன் உள்ளிட்ட சென்னைமாநகர நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களோடு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இவ்வார நிழற்படங்களை எடுத்துதவிய தம்பி.தங்கமாரியப்பனுக்கு என் இதயநன்றி.
அன்புடன்... வான்நிலா விஜயகுமாரன்
http://oi64.tinypic.com/2hfqcmq.jpghttp://oi68.tinypic.com/xbmxdt.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
ஒரு கருத்துக்கு பதில் கருத்து எழுதுவதைவிடுத்து வசை பாடுவதென்றால்
அதை என்னாலும் செய்யமுடியும் என்பதை எதிரணியில் பதிவிடும் பதவாளர்கள் உணரவேண்டும்
அதனை எதிர்முனை மடடுறுத்தினர் கவனத்தில் கொள்வது நல்லது.
தேவையற்ற வார்த்தை பிரயோகங்கள் நீக்கப்படும் என எதிர்பார்க்கிறேன் .
#நானேராஜா
#அறுபத்துமூன்று #ஆண்டுகள் #நிறைவு
#25ஜனவரி1956 - #25ஜனவரி2019
#சென்னையில் அதிக திரைகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம்
#அசோக்...
#சன்
#முருகன்
#கபாலி
#பிரைட்டன்
#நூர்ஜஹான் என்று ஆறு திரைகளில்
திரையிடப்பட்டது. மேலும், ஸ்டார் தியேட்டரிலும் திரையிடப்பட்டதாக செய்தி உண்டு.
http://oi67.tinypic.com/30dbggj.jpghttp://oi64.tinypic.com/33nayp3.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
#ராஜா 26:01:1972
#குடியரசுதின_வெளியீடு எண் : 2
#நாற்பத்தேழாண்டுகள் நிறைவு
#ஜானிமேராநாம் இந்திப் படத்தின் தமிழ்ப்பதிப்பு
#இயக்கம்_CVராஜேந்திரன்...
#சுஜாதாசினிஆர்ட்ஸ் சார்பாக கே.பாலாஜி தயாரித்த படம்
#இசை_MSவிஸ்வநாதன்
#நடிகர்திலகத்தின் நாயகியாக ஜெயலலிதா
#சென்னைதேவிபாரடைஸ் 108 நாள்
#சென்னைராக்ஸி 102 நாள்
#சென்னைஅகஸ்தியா 77 நாள்
#மதுரைசெண்ட்ரல் 101 நாள்
#திருச்சிபேலஸ் 100 நாள்
#கொழும்புசெண்ட்ரல் 100 நாள்
#யாழ்ப்பாணம்ராணி 83 நாள்
#கோவைநாஸ் 78 நாள்
#சேலம்அலங்கார் 78 நாள்
#குடந்தைடைமண்ட் 51 நாள்
#வேலூர்அப்ஸரா 56 நாள்
#ஈரோடுகிருஷ்ணா 58 நாள்
#தஞ்சையாகப்பா 51 நாள்
#நாகர்கோவில்பிக்சர்பேலஸ் 50 நாள்
#நெல்லைபார்வதி 58 நாள்
#திருப்பூர்டைமண்ட் 51 நாள்
இப்படத்தின் டைட்டில் மியூசிக் மட்டும் தனி ரெக்கார்ட் பிளேயராக வெளியிடப்பட்டு அந்நாளில் விற்பனையில் மாபெரும் வரலாறு படைத்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜா டிஜிட்டலில் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்.
http://oi63.tinypic.com/1qiefp.jpghttp://oi67.tinypic.com/2ret8co.jpghttp://oi63.tinypic.com/24ce0xe.jpg http://oi67.tinypic.com/1679p1l.jpghttp://oi64.tinypic.com/30lkthw.jpghttp://oi66.tinypic.com/28why6s.jpghttp://oi66.tinypic.com/wwhf77.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
#மோட்டார்சுந்தரம்பிள்ளை 26:01:1966
#ஜனவரி_26 குடியரசு தினத்தன்று வெளியான நடிகர்திலத்தின் முதல் படம்
#53ஆண்டுகள் நிறைவு
#மதுரைகல்பனா 100 நாட்கள்
#திருச்சிபிரபாத் 100 நாட்கள்...
#கோவைகர்நாடிக் 77 நாள்
#சென்னைசாந்தி 78 நாள்
#சென்னைகிரவுன் 78 நாள்
#சென்னைபுவனேஸ்வரி 78 நாள்
#நாகர்கோவில்பிக்சர்பேலஸ் 50 நாள்
மேலும் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் ஐம்பது நாட்களைக் கடந்தது ஓடியது.
#ஜெமினிஸ்டூடியோஸ் தயாரிப்பு
#சௌகார்ஜானகி_மணிமாலா நடிகர்திலகத்தின் நாயகியராக நடித்திருந்தனர்.
#ரவிசந்திரன்ஜெயலலிதா இளஞ்ஜோடிகளாக...
#இயக்கம்பாலு
#இசைMSV
#கிரஹஸ்தி இந்திப்படத்தின் தமிழ் வடிவம்
#தனது_முப்பதெட்டுவயதில் 13 குழந்தைகளின் தந்தையாக நடிகர்திலகம் நடித்திருந்தது அன்றைக்கு மட்டுமல்ல... இந்நாளும் வியப்பே!
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi64.tinypic.com/35i59nk.jpghttp://oi68.tinypic.com/27xj79u.jpghttp://oi63.tinypic.com/2r5t66d.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
#சிவகாமியின்செல்வன் 26:01:1974
#குடியரசுதினவெளியீடு எண் : 3
#நாற்பத்தைந்தாண்டுகள் நிறைவு
#மறுவெளியீட்டில் டிஜிட்டலில் 2016ல் #நூறுநாள் ஓடிய மகத்தான சித்திரம்
#ஜெயந்திபிலிம்ஸ் தயாரிப்பு...
#இயக்கம்CVராஜேந்திரன்
#வாணிஸ்ரீ_லதா நடிகர்திலகத்தின் நாயகியராக நடித்திருந்தர். லதா திலகத்துடன் நடித்த ஒரே படமும் இதுவே.
#ஆராதனா இந்திப் படத்தின் தமிழ்ப்பதிப்பு
#நடிகர்திலகத்துக்கு_இரட்டைவேடங்கள்
#எத்தனை_அழகு_கொட்டிக்கிடக்குது என்னும் பாடல்காட்சி ஒரே ஷாட்/ ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. தமிழில் அவ்வாறு படமாக்கப்பட்டது அதுவே முதல்முறை.
#இசை_MSவிஸ்வநாதன்
#டிஜிட்டலில்_சென்னை_ஸ்ரீநிவாசாவில் 105 நாட்கள் ஓடியது.
#முதல்வெளியீட்டில்...
#சென்னைதேவிபாரடைஸ் 76 நாள்
#சென்னைஅகஸ்தியா 76 நாள்
#சென்னைஉமா 69 நாள்
#மதுரைஸ்ரீதேவி 69 நாள்
#யாழ்ப்பாணம்ராணி 75 நாள்
#கொழும்புசெண்ட்ரல் 74 நாள்
#கொழும்புஈராஸ் 47 நாள்
( மற்ற ஊர் விவரம் தெரிந்தவர்கள் கமெண்ட்டில் பதிவிடவும்)
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi63.tinypic.com/1ifpes.jpghttp://oi64.tinypic.com/o5x3ya.jpghttp://oi63.tinypic.com/ixs1zl.jpghttp://oi65.tinypic.com/1z1vhtt.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
தீபம் 26:01:1977
#குடியரசுதினவெளியீடு எண்: 4
#நாற்பத்திரண்டு_ஆண்டுகள் நிறைவு
#சுஜாதாசினிஆர்ட்ஸ் கே.பாலாஜி தயாரிப்பு
#நடிகர்திலகத்தின் படத்துக்கு #இளையராஜா இசையமைத்த #முதல்படம்...
#சுஜாதா நடிகர்திலகத்துடன் இணைந்த முதல்படம்
#இயக்கம்_Kவிஜயன்
#மலையாள_தீக்கனல் படத்தின் தமிழ்ப்பதிப்பு
#சென்னைசாந்தி 135 நாள்
#சென்னைகிரவுன் 107 நாள்
#சென்னைபுவனேஸ்வரி 100 நாள்
#மதுரைசிந்தாமணி 104 நாள்
#கொழும்புசெல்லமகால் 148 நாள்
#யாழ்ப்பாணம்ஸ்ரீதர் 114 நாள்
#கோவைகீதாலயா 58 நாள்
#சேலம்சங்கீத் 65 நாள்
#திருச்சிராக்ஸி 63 நாள்
#நெல்லைபார்வதி 57 நாள்
#பாண்டிஜெயராமன் 50 நாள்
#குடந்தைடைமண்ட் 50 நாள்
#தஞ்சையாகப்பா 55 நாள்
44 நாட்கள் வரை...
#வேலூர் லட்சுமி
#ஈரோடு கிருஷ்ணா
#நாகர்கோவில் தங்கம்
#பல்லவபுரம் லட்சுமி
#இலங்கையில்_ஒரேநாளில்_தீபம் & #அந்தமான்காதலி இரண்டும் வெளியிடப்பட்டு இரண்டும் #யாழ்ப்பாணம்_கொழும்பு ஆகிய இரு ஊர்களிலும் நூறுநாட்கள் ஓடியது எவரும் இதுவரை படைக்காத வரலாற்றுச் சிறப்பு!
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi68.tinypic.com/35j01zb.jpghttp://oi65.tinypic.com/2s6re2r.jpghttp://oi67.tinypic.com/p0shh.jpghttp://oi64.tinypic.com/10zu7g1.jpghttp://oi64.tinypic.com/34h80gl.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்