oomaip peN oru kanavu kaNdaaL adhai
uLLathil vaithe vaadugindraaL
VeLiye sollavum mozhi illai
Printable View
oomaip peN oru kanavu kaNdaaL adhai
uLLathil vaithe vaadugindraaL
VeLiye sollavum mozhi illai
ஹாய் வேலன் ராகதேவன் ராஜ்ராஜ் சார் செளக்கியமா..
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறஙகாதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
நீ
வருவதை எதிர் கொள்ளடா...
Hi CK, nalamaa
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
aagaaya veedhiyil azhagaana veNNilaa
alankaara thaaragaiyodu asaindhoonjal aadudhe aanandham mevudhe
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைப் போல் துள்ளி வா வா வா...
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் பிடி பிடி
டாடி மம்மி வீட்டில் இல்ல தடைபோட யாருமில்ல
விளையாட போவோமா உள்ள பின்லேடா
Sent from my SM-G935F using Tapatalk
யாருமில்லை இங்கே இடம் இடம் இது சுகம் சுகம் இது தரும் தரும்
ஆசை உள்ளம் இங்கே வரும் வரும் நல்ல கதை தரும் தரும் தரும்
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்
Sent from my SM-G935F using Tapatalk
தினம் தினம் உன் முகம்
நினைவினில் வருகுது நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறிவாய்
நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பாணம் நான் கொண்ட நாணம் என்னென்று நான் சொல்வதோ
This is not PP, but a pleasant song in another language, starting with the word "ராகம்..."
ராகம் தானம் ஸ்வரலய சாந்திரமாம் பல்லவி...
https://www.youtube.com/watch?v=mUlqzL1fZB8
O.N.V. Kurup/Raveendran/Yesudas/Krishnachandran/Chithra - Raagam: Hamsanaadam
Pp:
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்...
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காற்றினிலே வந்த வெடிப்பு...
https://www.youtube.com/watch?v=eYpEB4BVFHQ
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
Sent from my SM-G935F using Tapatalk
சொன்னது நீ தானா
சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே...
https://www.youtube.com/watch?v=-ovQ-uPmJu0
நீ தானா என்னை நினைத்தது?
நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?
என்னைத் தொட்டுச் சென்றது தென்றல்
ஏக்கம் கொண்டே சென்றன கண்கள்
முள்ளில் இருத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்
முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம் என்னை அள்ளித் தந்தேன்
VaNakkam chinnakkaNNan ! :). Must be very busy ! :lol:
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா
வருவதும் சரி தானா
உறவும் முறை தானா
வாராய் அருகில் மன்னவன் நீயே
காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ
காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ...
https://www.youtube.com/watch?v=MW7vqC0YKhc
கண்ணதாசன்/விஸ்வநாதன்-ராமமூர்த்தி/பி.B. ஸ்ரீனிவாஸ்/பி. சுசீலா
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப் படலாமா
பட்டுப் பட்டு காரியம் கெடலாமா
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததர்ந்ரு
நான் எண்ணுகின்ற நேரம் இது...
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலாமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடுச்சு வெச்சதுபோல் நாலுபேர பாரு
Sent from my SM-G935F using Tapatalk
நாலுபேரு போன ஓடம்
நட்டாத்தில் போயாச்சு
ஆளுக்கொரு மூலை இன்று
அம்மம்மா ஆயாச்சு
எல்லாமே புதுதாச்சு
உண்மைக்கு எதிராச்சு
யார் பாவமிது யார் சாபமிது
காவேரி கானல் ஆனதே...
http://www.mp3medley.com/play.php?play=122776
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே*
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
Sent from my SM-G935F using Tapatalk
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
நல்ல மணமகள் தான் வந்த நேரமடா
யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்..
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜன்ம நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
vanakam ngo nov govvvv :-) rd13 :-) :-) priyaaa :-)
hope all are well..... :-)
seems like ivolo naal varalainu....its booting me out :-(
nalla nalla nilam paarthu...naalum vidhai vidhaikanum naatu makkal something something naanayathai something something :-)
ck... :-)
paartha gnaabagam illaiyo paruva naatakam thollaiyo
vaazhandha kaalangaL konjamo
VaNakkam suvai ! :)
vaNakkam Suvai!!! :)