https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...bf&oe=5E9F09B7
Printable View
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே...
பொங்கலை முன்னிட்டு,
நடிகர்திலகத்தின் வசூல் காவியம்
வசந்தமாளிகை, வரும் 10.01.2020 வெள்ளி முதல் வெற்றிபவனி வருகிறது...
...
வசந்தமாளிகை சாதாரண பிரிண்ட் என்றாலே, தியேட்டரில் டிக்கெட் கிடைக்காது...
தற்போது, டிஜிட்டலில்,
அனைத்து ரசிகர்களும் பார்க்கும் வகையில்
மதுரை சென்ட்ரல் தியேட்டரில்...
அன்பு இதயங்களே,
கூட்ட நெரிசலை தவிர்க்க, ரிசர்வேசன்
செய்து கொள்ளுங்கள்.....
வசந்தமாளிகை, என்றும் வசூல் மாளிகை
என மீண்டும் நிரூபிப்போம்...
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...7f&oe=5E8D82B2
நன்றி Sundar Rajan
10/1/2020. வெள்ளி முதல் சென்னை அஸ்த்தியா தினசரி 2. காட்சிகள்
நாகர்கோவில் தங்கம் சினிமாஸ் தினசரி 4 காட்சிகள்
கடையநல்லூர் மகராஜா (நெல்லை) தினசரி 4 காட்சிகள் மின்டும் சந்திக்க வருகிறார் நடிகர்திலகம் DR சிவாஜிகணேசன் அஅவர்கள் ரங்கதுரை யாக வலம் வருகிறார்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...5f&oe=5EB145EB
நன்றி Bala krish Nan
10/01/1959 ல் வெளிவந்த தங்கப்பதுமை
10/01/2020 ல் 61 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...fe&oe=5E901818
நன்றி வீயார்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b6&oe=5E98163Chttps://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d2&oe=5EADD296
நன்றி Vcg Thiruppathi H O S
10/01/1986 ல் வெளிவந்த சாதனை
10/01/2020 ல் 24 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...8e&oe=5EA5450D
நன்றி வீ யார்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...0a&oe=5EA92BBF
நன்றி Vcg Thiruppathi H O S
மக்கள்தலைவரின்,
தரம் மாறா தங்கங்களே,
மதுரை செனட்ரல் திரையங்கில்,
வரும், 12.01.2020, ஞாயிறு மாலை, ...
வசந்தமாளிகை திரைப்படத்தின் ரசிகர்கள்
சிறப்பு காட்சி,
எத்தனை முறை பார்த்தாலும்,
சலிக்காத பாடல்களை காண,
நடிகர்திலகத்தின் அழகினை காண,
மீண்டும் ஒரு அருமையான வாய்ப்பினை
ஏற்படுத்தி கொடுத்த சூர்யா மூவீஸ் குணசேகரன் அவர்களுக்கு நன்றி...
ஞாயிறு மாலை, ரசிகர்கள் மட்டுமல்லாமல்,
பொது மக்களும், வசந்தமாளிகை காண ஆவலாக இருப்பதால்,
கூட்ட நெரிசலை தவிர்க்க, முன்னதாக வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.
உலகிலே சிறந்தது வெள்ளைமாளிகை...
தமிழகத்திலே சிறந்தது வசந்தமாளிகை....
கூடுவோம்...
கொண்டாடுவோம்
நடிகர்திலகத்தை...
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...f3&oe=5E937C92
நன்றி சுந்தர்ராஜன்
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
பொங்கலை முன்னிட்டு,
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்,
... 10.01.2020 இன்று முதல்,
வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும்,
நடிகர்திலகத்தின் வெற்றி காவியம்,
வசந்தமாளிகை திரைப்படத்தின்,
ரசிகர்கள் கொண்டாடும் சிறப்பு காட்சி
12.01.2020 ஞாயிறு மாலை கொண்டாடப்படுகிறது.
அன்று மாலை காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவருக்கும், அண்ணன் மலர்பாண்டியன் அவரகள் இனிப்பு வழங்குகிறார்.
ரசிகர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெற்றி முரசு கொட்டிட,
சிங்க தமிழனின் சிங்கநிகர் கூட்டமே,
கடலென சங்கமிப்போம்,
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்...
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...7f&oe=5EA67511
நன்றி சுந்தர்ராஜன்
இன்று 11/01/2020 - இரவு 7.00 மணிக்கு புதுயுகம் தொலைகாட்சி யில். ¶
நடிகர்திலகம் நடித்த -
" நீதியின் நிழல் "- படத்தை காண தவறாதீர்கள். ¶
... நடிகர்திலகம், பிரபு, ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே!....
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!.....1
இன்று 11/01/2020 கே.டிவி. யில் மதியம் 1.00 மணிக்கு நடிகர் திலகம் , வாணிஸ்ரீ நடித்த மெகா ஹிட் படம்.¶
... " உயர்ந்த மனிதன் " படத்தை கண்டு களியுங்கள். ¶
நன்றி Jeyavelu Kandaswami
இன்று 11/01/2020 இரவு 7.00 மணிக்கு முரசு டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த "ஜல்லிக்கட்டு". ¶
காண தவறாதீர்கள். ¶
இதில் சிவாஜி சார், ராதா, சத்தியராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
நன்றி Jeyavelu Kandaswami