ஆடும் கலை எல்லாம் அவனாலே
அங்கம் அசைகின்ற கலை யாவும் சிவனாலே
Printable View
ஆடும் கலை எல்லாம் அவனாலே
அங்கம் அசைகின்ற கலை யாவும் சிவனாலே
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
Angam puthuvitham azhaginil... oruvitham
Mangai mugam navarasa nilavu
நவரசம் பிறந்த இடம்
நான்கு குணம் வளர்ந்த இடம்
சுகங்கள் எல்லாம் நிறைந்த இடம்
எந்நாளும் பெண்ணிடமே
Hahahaaaaaaaa nov ngov.... en song eduthu enakaaga paaditaar....
Nice u r going to have hot idly.... have one for us too ngovvv
Nilavu oru pen aagi
Ulavugindra azhago
Neer Alaigal idam maari something something kuzhalo
நான்கு கண்கள் ஒன்றாய்
பூ பூக்க ரெண்டு உள்ளம்
ரெண்டு உள்ளம் ஒன்றாய்
தேன் சேர்க்க
I think I will just talk singing....hahahahaaaa both of u have dishoomed me
Athaaney rendu sweet... seithu irukalaamey
I meant the above as a reply to Priya to nov ngovvv
தேன் நிலா வரும்
சொல்லித்தான் தரும் சுகம்
மலர்களும் மலருது
பனியிலே நனையுது
Ullam enbathu aamai
Athimber unmai enbathu oomai
Sollil varuvathu paathi nenjil moodi kidapathu meethi
Haiyooooo haiyoooo vidiyuthu suvai nee type panni mudikarthukulley
Sugam sugam athu thunbamaana inbamaanathu
Manam pethai manam athu something something sonthamaanathu
:rotfl3::rotfl3:Priya I am still laughing so loud here... wait till ngov comes or even or MPs...they are all going to roll laughing
Ohhh well.... that’s suvai for u all...
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!
இன்ப எல்லை காணும் நேரம்
இனிக்கும் மாலை சோலை
அன்பு கொண்டு தென்றல் வந்து
உறவாடுதே நெஞ்சம் ஊஞ்சலாடுதே
Unnai arinthaal nee unnai arinthaal
Ulagathai poraadalaam
காணும் கனவுகளில் இன்பம்
உன்மை அதற்கு வெகு தூரம்
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
suvai... I must show you what I cooked for lunch yesterday....
பல்லவி என்று மன்னன் கேட்க பாடுவேனடி
அனு பல்லவியைப் போல் அவனை வந்து சேர சொல்லடி
NOV: oru paatta kooda vidaama kannaa pinnaannu adichchu thaLLittu irukkeenga? :lol:
Paaduvor paadinaal aada thondrum
Paaludan then kani seravedum
Kalaigalai deivamai kaana vendum
Oru kelvi
Thamizla epadi ivalo fast ah typing u two:mrgreen:
நான் டைப்பிங்கு...ஆனா...நவ்
காப்பி பேஸ்டிங்கு! :(