பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam,,,,,,
கோவக்காரக் கிளியே எனைக் கொத்தி விட்டுப் போகாதே அருவா மனையைப்போல நீ புருவம்
தூக்கி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்த சொமய தூக்கி தூக்கி
சோர்ந்து போனேன்
வந்த சொமய தாங்கி தாங்கி
சோகம் ஆனேன்
தாயாக நானும் மாறி
தாலாட்டு பாடுறேன்...
thaayum naane thanga iLa maane
thaalaattu paadum vaayum naane vaNNa
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும்
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
Sent from my SM-N770F using Tapatalk
சீட்டுக்கட்டு ராஜா ராஜா
இங்கே திரும்பிப்பாரு லேசா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காசா லேசா கைலாசா வாசா
கறக்கிறான் பாருன்னைக் கள்ளத் தங்க ராஜா
பூசாரி வேஷம்
Sent from my SM-N770F using Tapatalk
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் கூட வாழனும்
என் மாமன் மனசு மாறனும்
நீ வேணுமே வேணா
Sent from my SM-N770F using Tapatalk
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு உங்கள நம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்
உன் ஆலய வாசலிலே தவம் கிடந்தேன்
தவம்
Sent from my SM-N770F using Tapatalk
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம்
Sent from my SM-N770F using Tapatalk
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையிலதான் நனைச்சி
மாமன் கூட பேசப்போறேன் மணிக்கணக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(கணக்கு வரும் பாட்டுக்கள் உண்டே)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஜின்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
பூவாச்சி செங்காயாச்சி
அது கனியாச்சு இப்போது
ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே
Sent from my SM-N770F using Tapatalk
வாழவைக்கும் காதலுக்கு ஜே வாலிபத்தின் பாடலுக்கும் ஜே தூதுவிட்ட கண்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
தேனின் சுவை
Sent from my SM-N770F using Tapatalk
தொட்டால் மணக்கும் ஜவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
புத்தம் புதிய புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பரவாயில்லை
உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை...
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ
Sent from my SM-N770F using Tapatalk
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
பட்டு பொடவயை வாங்கிக்கிறா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
paarthen sirithen pakkathil azhaithen
andru unnai then enna naan ninaithen
அவன் நினைத்தானா இது நடக்கும் என்று நினைக்கு முன்னே பழம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாம் பழத்து வண்டு வாச மலர் செண்டு
யார் வரவை கண்டு வாடியது இன்று
வரும் எதிர்காலம் உன் மீது
பழி போடும் பெண்ணே
அதற்காகத் தான் வாடினேன்
முதலா முடிவா அதை
உன் கையில் கொடுத்துவிட்டேன்...
மழையா இல்ல வெயிலா
உன் பார்வை வானவில்லா
யாரும் விழுந்து விடும் வலையா
முதலா இல்லை முடிவா
உன் பார்வை நீளும்
கதையா நாளும்
தொடர்ந்து வரும்
அலையா
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே மஞ்சள் வானம் தென்றல்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk