அம்மாவென்றாடி அப்பாவென்றோடி
அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு
தாயாரும் தந்தையும் ஒன்றாக
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
அம்மாவென்றாடி அப்பாவென்றோடி
அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு
தாயாரும் தந்தையும் ஒன்றாக
Sent from my CPH2371 using Tapatalk
ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும் சொந்தம் இல்லையோ
பார்வை என்ன இது புதியதோ பழைய கண்கள் இன்று இல்லையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
Sent from my CPH2371 using Tapatalk
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
அவர் படித்த
புத்தகத்தில் சாந்தி
இல்லையே இந்த
அனுபவத்தை சொல்லி
தர பள்ளியில்லையே
கவிதையிலும்
கலைகளிலும் பழக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்
என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம்
மருந்து தந்தால்
போதுமா மயக்கம் அதில்
தீருமா
தீர்த்து வைப்பேன்
நானம்மா
தேவை என்ன கேளம்மா
Sent from my CPH2371 using Tapatalk
காஞ்சிப்பட்டு சேலை கட்டி கால் கொலுசில் தாளம் தட்டும்
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா
என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று
சேர்த்து வைத்த ஆசை சொல்லவா
ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
Sent from my CPH2371 using Tapatalk
A B C நீ வாசி எல்லாம் என் கைராசி so easy
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
Sent from my CPH2371 using Tapatalk
:)
மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே அஸ்தான மாரிமுத்தே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலி எனும் உமையே
சூலி எனும் உமையே குமரியே
Sent from my CPH2371 using Tapatalk
குமுதம் போல் வந்தக் குமரியே
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ
மனம் வண்ணத் திரைக் கனவுக் கண்டதோ
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்...
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
Sent from my CPH2371 using Tapatalk
கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம்
பணம் என்னடா பணம் பணம்
குணம் தானடா நிரந்தரம்
என்னிடத்தில் இல்லாததா
நல்ல விலை
Sent from my CPH2371 using Tapatalk
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
குவா குவா பாப்பா இவ
குளிக்க காசு கேப்பா
அம்மா வந்து சாப்பிட சொன்னா
அழுது
Sent from my CPH2371 using Tapatalk
நீ அழுத கண்ணீர் மழையாச்சு
நெருப்பு இப்போ அணைஞ்சாச்சு
ஆறு கண்கள் இப்போ ஆராச்சு
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
Sent from my CPH2371 using Tapatalk
என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம்
அந்திப் பொழுது சாயும் நேரம்
அதை பாடிப் பார்க்க வேண்டும்
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நாணம்
Sent from my CPH2371 using Tapatalk
வெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே
இதுப் போதை நேரம்,
எதுவும் பேசாதே..
தடுமாறினாலும்,
தயக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே
யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய்*
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு
Sent from my CPH2371 using Tapatalk
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா
ஆசை அதிகம் வச்சு மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
Sent from my CPH2371 using Tapatalk
ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
சேல சேல சேல கட்டுனா குறு குறு குறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன போட்டா குறுக்கா மறுக்கா பாப்பாங்க
சிறு விழி குறு நகை சுவை தரும் மழலையின் சொல்லே ஓசை இசை தரும் வீணையே
Sent from my CPH2371 using Tapatalk
வா வா என் வீணையே
விரலோடு கோபமா
சிகரெட்
விரல்களின் இடையே ஒரு விரல் போல,
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.
ஓகே… அ… ஆ… வெட்கம்
Sent from my CPH2371 using Tapatalk
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
ஆசையுள்ள சேவல் ஊருக்கென்ன காவல்
பக்கத்தில் வந்து சொல்லவா வெக்கத்தை விட்டு
சாமக்கோழி ஏ கூவுதம்மா
ஏக்கத்திலே
Sent from my CPH2371 using Tapatalk
வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
ஓட வழி இல்லாம தவிக்குது மீனு தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது கோழை
Sent from my CPH2371 using Tapatalk
பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால்
கோயில்களும் இங்கே தேவையா