கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
Printable View
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிப் பாட விழிக்கென்ன நாணம்
நாணமோ
இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம்
என்ன அந்த பார்வை
கூறுவதென்ன
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே கண்ணீரில் துன்பம் போச்சே கரை சேர்த்திடேல் காதல்
கண்ணீரே கண்ணீரே என்னோடு தந்தாயே
விண்மேலே விண்மேலே சொல்லாமல் சென்றாயே
பிரிவாலே கண்டேனே என் காதல் நீதானே
திசை மாறி சென்றாலும் என் தேடல் நீதானே
நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
நல்லநாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன்
தவழ்ந்தாய் பாராயோ என் பன்னீர் செல்வமே
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும் விந்தை தானோ
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
தாங்காதம்மா தங்காது சம்சாரம் தாங்காது
ஆசையில்லாமே மாலையிட்டாலும் அடியேன் மனசு தாங்காது
சம்சாரம் அது மின்சாரம்
அன்புக் கொள்ள யாருமில்லை
எந்த நெஞ்சும் ஈரமில்ல
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு திசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ எந்த பந்தம் கூடுமோ வாழ்வுக்கு கணக்கு இருக்கா
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே
ஊத காத்து வீசயிலே, குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே, குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது, வாட்டுது
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம்
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
மௌனம் ஏன்மௌனமே வசந்த காலமா
நினைவிலே வளர்ந்தது பருவ ராகமா
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நீராட நேரம் நல்ல நேரம் போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கள் ஏராளண்டி
தோட்டத்துல பாத்தி கட்டி...
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்...
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற...
பட்டணம் பட்டணமே...
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி...
மனசு கெட்டிடும் கெட்டிடுமே
பட்டணம் பார்த்த மாப்பிள்ளையை
பார்க்க வந்த கிளிப்பிள்ளே
பட்டிகாட்ட பார்த்து பார்த்து
நெனப்பதென்ன மனசிலே
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே
நீ ஆட ஆட அழகு நான் பாடப் பாட பழகு.
வந்தாடு தந்தாடு என்னோடு நீயும் வா வா
நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
வாழ்வின் ஜீவன் காதலே
வளரும் அன்பின் நிலையாலே ஜெகமீதிலே
காதலே காதலே என்னை உடைத்தேனே… என்னில் உன்னை அடைத்தேனே
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே