Who has it? SUN?Quote:
Originally Posted by Nerd
Printable View
Who has it? SUN?Quote:
Originally Posted by Nerd
Kalaingar I think.
Text of thalaivar's speech:
http://onlysuperstar.com/?p=9776
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமது வாழ்த்துரையில் பேசியதாவது ..
இங்கு வந்திருக்கும் தென்னிந்திய அரசியலின் மூத்த தலைவர் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே, என் குருநாதர் கே.பி.சார் அவர்களே, என் நண்பர் கமல்ஹாசன் அவர்களே, விழா நாயகர் வைரமுத்து அவர்களே, வாலி அவர்களே, ஷங்கர் அவர்களே, மற்றும் இங்கு வந்திருக்கும் அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பத்திரிக்கை நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே
இரண்டு நாளைக்கு முன்னால வைரமுத்து சார் வந்து, இந்த விழா தொடர்பான அழைப்பிதழை கொடுத்து, ஒரு ஐந்து நிமிடம் வாழ்த்தி பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 30 ஆண்டுகால நட்பு, 1000 பாடல்கள் வரை எழுதியிருக்கிறார். அவரை பற்றி பேச 5 நிமிடம் தானா என்று யோசித்தேன். காரணம், நிறைய பேசவேண்டும் என்றால், நிறைய யோசிக்கவேண்டியதில்லை. ஆனால், குறைவாக பேசவேண்டும் என்றால், நிறைய யோசிக்கவேண்டும். So, எதை பேசுறது எதை சொல்றதுன்னு புரியலே . எல்லாமே ரொம்ப முக்கியம் தான்.
பி.எம் வர்றாரு. அவரை வரவேற்க சி.எம். ஏர்போர்ட் சீக்கிரம் போகணும் என்பதால, அந்த கட்ட்யாத்துக்காக நான் அதிகம் பேச முடியலே அதுனால, வைரமுத்து சார் இதே போல இதை விட பிரம்மாண்டமா ஒரு விழாவை நடத்தனும். நான் அங்கே அதிகம் பேசணும்.
அவருடன் எனக்கு உள்ள நட்பு 30 ஆண்டுகால நட்பு எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர்களில் வைரமுத்துவும் ஒருவர். இப்போ மட்டுமல்ல எப்பவுமே என் எதிர்காலத்தில் அக்கறை கொண்டவர். அவர் என்னக்காக எழுதிய சில வார்த்தைகள் சில பாடல் வரிகள் . எனக்கே இன்ஸ்பிரேஷனா இருக்கும். குருநாதர் கே.பி.சார் சொன்ன மாதிரி, அன்னை வாரி கொடுத்தது தாய்ப்பாலு, என்னை வாழ வைத்தது தமிழ் பாலு, என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா .என் உடல் பொருள் ஆவியை தமிக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா . என்று எழுதினர். அவையெல்லாம் என்னை மிகவும் சிந்திக்க வைத்த வார்த்தைகள். அதுமட்டுமில்லே ஒரு கவிஞர் என்ற முறையில் ஒருவருடன் நான் பழகியிருக்கிறேன் என்று சொன்னால், அது வைரமுத்து ஒருவர் மட்டும்தான்.
ஒரு கவிஞர் என்று சொன்னால், முதியவனா, இளைஞா, அரசனா, ஆண்டியா, ஆன்மீகவாதியாக, நாத்திகவாதியாக, காதல்ல ஜெயித்தவனாக, காதலில் தொல்வியுற்றவநாகா எப்படியெல்லாம் சிந்தித்து அனந்த சிச்சுவேஷனுக்குள் போய் கவிதை பாடல்கள் எழுதுகிறார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கும். காம, குரோத, மதமாச்சரியங்களை தாண்டி, அன்பு, பாசம், வசியம், காதல் எல்லாத்தையும் உண்மை என்கிற நெருப்பால் கட்டி, அதற்க்கு பொய் என்கிற வார்த்தைகள் போர்த்தி அந்த வெப்பம் அணையாது காக்கும் கவிஞர் வைரமுத்து அவர்கள். இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் அந்த நெருப்பு அணையாது. அவர் எனக்கு எழுதினாரு, எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சிக்கோ .எட்டாம் எட்டுக்கு மேல இருந்த உனக்கு நிம்மதியில்லேன்னு சொல்லி. எட்டு எட்டு இல்லை.. பதினாறு எட்டு அடுத்தாலும் சரி நீங்க பாட்டு எழுதலேன்னு சொன்னா உங்களுக்கு நிம்மதி இருக்காது. இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் எங்களுடன் இருந்து உங்கள் பாடல்கள் மூலம் எங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கணும். எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடைபெறுகிறேன் வணக்கம்.
-
Whoa!
Thalaivar GVM direction-la nadikkaporadhaa sila pEr sollittu alaiyuraanga :shock:
:clap:Quote:
Originally Posted by Nerd
heard that too. GVM said this on a radio show? waiting for The approval or somesuch.Quote:
Originally Posted by Nerd
It would be really great, if it happens.Quote:
Originally Posted by Poornima
yes... Shankar padathOda brammandam irukkum.. adhai vida selavu konjam kammiya irukkumQuote:
Originally Posted by omega
அசத்தலான வாழ்த்துரை. சினிமா உலகத்தில், இப்படி ஒரு நட்பு தொடர்ந்து வருகிறதென்றால் பாராட்டப்படவேண்டியது. இந்தக் கூட்டணி இன்னும் நிறைய ஆண்டுகள் சினிமாவில் சேர்ந்து பங்களிக்க வேண்டும்.Quote:
Originally Posted by Nerd
D40 programme part 3 & 4 to be telecast this weekend.
From Dakshin With Love Rajnikant
Yesterday Rajnikant was shot at. The funeral of the bullet will take place this evening! Did you know that Rajnikant once kicked a football? Today its known as Pluto! Rajnikant once ordered a plate of idli at McDonalds and got it! Rajni and his jokes may be flying high but gauging the man himself from my personal experience and now from your interview, he still seems pretty grounded to reality.
It is so typical of him to pose candidly for the camera in his normal avatar, totally unaffected by the adulation and hype around him.
I have had the good fortune of working with him as a producer when I made Uttar Dakshin way back in the late 80s. He seemed a tad out-of-place in his Bollywood surroundings, preferring to sit it out in the evenings with his wife in an unobtrusive corner of the hotels coffee shop. He was already a big star down South, but he never let anyone feel uncomfortable about his godly status.
I have so many pleasant memories of this superstar. On one occasion, I had to give him an instalment of `1,00,000 and another actor `25,000. But my production guy goofed up he gave Rajni the latter amount and saw him off at the airport. I was aghast and took the next flight to Chennai and handed over the remaining amount to his wife. Both husband and wife were touched by my gesture and said that there was no need for me to have taken the trouble, the amount could have been settled later. But the point is, when Rajni Sir saw he had received a smaller amount, he didnt question my production man or call me. He was too much of a gentleman to pick up the phone and ask me why I had paid him less.
And how can I forget his hotel bills? For most producers, actors hotel bills are a nightmare but right through Rajnikants stay in Mumbai, I only had to shell out for his hotel rent and one coffee, one idli per day. He paid for everything else from his pocket.
I guess the saying, good things happen to good people, really holds true here. I wish him all the best and hope the next time he kicks a football, the ball begins to rotate as a planet around Star Rajni!
Ashok Khanna, Mumba
http://www.thefilmstreetjournal.com/...till-counting/
Cameraman Ratnavelu joins Rajini for his next film with K.S. Ravikumar - Announcement from Rajini's PRO Nikhil Murugan
மிஷ்கின் சேரன் படத்துக்கும் வாழ்த்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெருந்தன்மை!
தன்னை அடிக்க வரும் கரங்களுக்கும் பூமாலை சூட்டும் மனிதன் ரஜினி இது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி இயக்குநர் பாரதிராஜா முன்பொருமுறை சொன்னது.
இதை ஒரு முறை இரு முறை அல்ல பல முறை நிரூபித்துவிட்டார் ரஜினி.
சமீபத்தில் ரஜினியை விமர்சிப்போர் பட்டியலில் இணைந்தவர் இயக்குநர் மிஷ்கின். ஒரு மேடையில், மூன்றாம் தர எழுத்தாளர் ஒருவர் முன்னிலையில் ரஜினியின் எந்திரன் பற்றி அவதூறாகப் பேசியவர்தான் இந்த மிஷ்கின்.
ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளும் ரகமா ரஜினி திரையுலகின் முதல்வர் என்ற முறையில் விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள், வசவாளர்கள் எல்லோரையுமே அரவணைத்துச் செல்வது அவர் வழக்கம். அந்த வகையில் படைப்பாளிகள் அனைவரின் அழைப்புக்குமே மரியாதை தருகிறார் போய்ப் பார்த்து நல்ல விஷயங்களை மட்டும் பாராட்டுகிறார். சிலரிடம் உரிமையாக திருத்தங்களையும் சொல்கிறார்.
அந்த வகையில் ரஜினி சமீபத்தில் பார்த்துப் பாராட்டியுள்ள படம் மிஷ்கின் இயக்கத்தில், சேரன் நடித்துள்ள யுத்தம் செய். அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்துள்ள இந்த இருவருக்குமே யுத்தம் செய் மிக முக்கியமான படம்.
படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், அதன் சிறப்பு காட்சியை ரஜினிக்காக ஏற்பாடு செய்து, பார்க்க அழைத்தனர்.
ரஜினியும் நேற்று மாலை யுத்தம் செய் படம் பார்க்க வந்தார். அவரை சேரனும் மிஷ்கினும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
படம் முடிந்ததும், இருவரையும் பாராட்டிய ரஜினி, யுத்தம் செய் படத்தின் காட்சி அமைப்பும் வர்ணனையும் வித்தியாசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தப் படத்தில் சேரன் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். அவரையும் தனியாகப் பாராட்டினார் (இதே சேரனை அவரது பொற்காலம் படத்துக்காக, அம்பாஸடர் பல்லவா ஹோட்டலில் நடந்த தனது பட விழா ஒன்றில் 5 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டி மகிழ்ந்தவர் தலைவர்! ஆனால் இதே சேரன் ரஜினியை கடுமையாக தூற்றிப் பேசவும் செய்தார்!)
ஒய் ஜி மகேந்திரன் இந்தப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரும் இந்தக் காட்சிக்கு வந்திருந்தார். அவரிடம், வர வர ரொம்ப டிஃபரெண்டான கேரக்டர்ல கலக்க ஆரம்பிச்சிட்டீங்க என்று கமெண்ட் அடித்தார் ரஜினி.
ஏஜிஎஸ் மூவீஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்ரவரியில் ரிலீஸாகிறது.
ரஜினிக்கு ஒரு பாலிவுட் அழைப்பு!
ரோபோவுக்குப் பிறகு ரஜினியை வைத்து ஒரு நேரடி இந்திப் படம் இயக்க ஆர்வமாக உள்ளதாக பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார். இவரது சமீபத்திய படம் கோல்மால் 3 பெரிய அளவு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது தனது அடுத்த படத்துக்காக ரஜினியை அணுகியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இப்போதைக்கு ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் தனது திட்டம் குறித்துப் பேசியுள்ளார் ரோஹித்.
இந்த அழைப்பை ரஜினி ஒப்புக் கொள்வாரா நிராகரிப்பாரா என்பது தெரியவில்லை.
D40:
Question from K.B : Oru Naalaikku Ethana Cigarate pidikura ?
RAJINI : Ippo rombave kammi panniyachu
Expression while saying this [still Bayam / Respect for his GURU] :notworthy: :clap: :notworthy:
so the interview telecast on Sat evening? What time slot did the programe run?Quote:
Originally Posted by SuraTheLeader
(Ingae, innaikku evening DVR set pannanum...)
No, This Pgm is scheduled only 4 Tomorrow...Quote:
Originally Posted by lord_labakudoss
They showed small trailer for tomorrow's pgm.
They showed this one in that, to keep the viewers stick tom too
Again TOM it would be shown at the last, around 10 PM IST :evil:
Was at Rotary conference today where (pattimanra pechalar) Raja was one of the guest speakers.
He shared this information which happened during Sivaji shoot..
His first dialogue was " yaar niinga? enna venum?" ( When Rajini ande Vivek visits his house)
That was his first day in front of cine cameras and he took 8 takes till afternoon and sothappified properly.
Lunch was Biriyani and he didnt feel like eating and came to Shankar and said.. please leave me.. I'll go back..
that time Rajini has come there
Rajini : ennachu? enna problem?
Raja : onnum illing..
Shankar : avar thirumbi poraaram...
Rajini :en?
Raja : after few deliberations said he didnt act properly and was ashamed.
Rajini: ungalukku ithu ethanaavathu padam?
Raja : sir nakkal pannathiinga saar.. ungaluku theriyaatha? ithaan mothal padam.
Rajini :ooho.. ithu ethanaavathu naaL?
Raja : mothal naal thaan saar.innaiku thaan saar shootingke vanthen.
Rajini: oh.. muthal padam, muthal shotlaye nadichidauma? avvalo periya actora niinga?
(after a pause) naan 150 padam nadichu irukken.. naan pala take vaangituthaan irukken.
poonga saar..poy biryani saapdunga firstu
:notworthy:
kosuru : he started with "2010-in brammandam enthiran enRaal 2011in birammandam intha conference( La Grande was the name of the conference). :thumbsup:
:bow:Quote:
Originally Posted by hamid
:lol:Quote:
Originally Posted by hamid
Excellent share Hamid :-)
nakkalum pannanum! nadikkavum vekkanum! ennaa trikssuu!! :clap:Quote:
Originally Posted by hamid
at the same time, what a humbleness :D
Rajini+ARR+KS Ravikumar 100% confirmed for next
Source parthy..Ellam ok, but director thaan :( was watching D40 and saw Mani and Rajni talking to each other..had a wishful thinking that they should work again :roll:
Source is Nikhil Murugesan's tweet. Avaru Hara pathi solliruppaar.Quote:
Originally Posted by Parthyy
http://twitter.com/onlynikil/status/23590472777728000
Rajni acting in KB's play Major Chandrakanth in April.
source: Rajni & KB. :lol:
I dont think its hara....ie sultanQuote:
Originally Posted by Nerd
He told Randy joining KS for Rajini next.....must be new film
Thalaivar interview with KB :bow: :bow: andha reactions/smile/body language :clap: :clap:
Pottaaingalaa finally... Approx 8 pm IST? :D
5.30 -9.00pm Malaysian Std Time :lol:Quote:
Originally Posted by Nerd
(thats 3pm Indian time)
The whole day was dedicated to the interview? I am not interested in watching maha mokkai skits etc. Watched Sundar C's skit yesterday. :banghead:
:huh: whole day?
3.5 hrs thaanE?
yesterday and today...
abt 30 mts Nerd, wud be at around 7:45 pm ist...
Thalaivar got very emotional :D
This :D (Correct-aa use panninenaa?)Quote:
Originally Posted by directhit
Thanks NOV/DH.
I like KB, but manushan romba aruththuttaaru :argh:
Rajni was short and sweet, and his question to KB was :thumbsup:
Clearly he was not comfortable, but antha inherent bayabakhti to K.B kept him there. Good answers, I don't think he's going to do that play. His daughter was gesturing, "No" when he agreed. Parpom.
The most heartwarming aspect of the interview is that it was not staged. I thought it would be, but it was not :bow:
Excellent answers loved all the instant ones like,
"Unmai pEsuradhu"
"Mahendran"
etc
Loved every minute of it.
Sultan has been again renamed as 'Ranaa', with SS doing dual role, one as the animated sultan and the other one being real. KS Ravikumar is the director, Rathnavelu is the cameraman and ARR is the composer. Vijayalakshmi pairs the animated Rajni and Trisha pairs the real Rajni.
Source: Deccan Chronicle
Sultaana Sultannum sollalaam, Hara num sollalaam, Ranaa num sollalaam :banghead:
1 more thing RAJINI's answer to KB was
CHEENI KUM chinna Commercia film
I want to do only Bigger Commercial Films
எந்திரன் உன்னுடைய ultimateன்னு நினைக்குறீயா?
Spotaneous answer இல்லை....
:clap: :thumbsup:
Sun TV 4 days Thalaivara kaambichchu kaambichcchu ottittaanunga...