http://i43.tinypic.com/2s9f62e.jpg
Printable View
NOW AT NELLAI CENTRAL
http://i42.tinypic.com/2911e11.jpg
MSG FROM MR.LOGANATHAN, CHENNAI
இன்று மாலைக்காட்சி மக்கள் திலகத்தின் நினைத்ததை முடிப்பவன் திரைக்காவியம் காண கோவை ராயல் திரை அரங்குக்கு நானும் எனது மகன் சரவணன், அன்பு நண்பர்கள் திருவாளர்கள் புதுச்சேரி கலியபெருமாள் மற்றும் கோவை ஹரிதாஸ் ஆகியோர் சென்றோம். ரசிகர்கள் எராளமானபேர் வந்து மக்கள் திலகத்தின் கலக்கலான இரு வேட படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். எங்களின் அருகில் கோவை நாகராஜ் அமர்ந்து படத்தை மிக ஆர்வமாக பார்த்தார். அவர் மதியக் காட்சியும் பார்த்துவிட்டு முதல் காட்சிக்கும் வந்திருந்தார். பின்னர் அவரிடம் பேசியபோது சமீபத்தில் கோவை சாரதாவில் நாடோடி மன்னன் திரை இட்டபோது ஒரே நாளில் 4 காட்சிகளையும் கண்டு மகிழ்ந்தவர் என்பது தெரியவந்தது. மக்கள் திலகம் அவர்களுக்கு மட்டுமே இந்த மாதிரி ரசிகர்கள் உண்டு. இடைவேளையில் வந்திருந்தவர்களுக்கு Chocolate வழங்கினோம்.
அரங்க முகப்பு
http://i42.tinypic.com/kegaz4.jpg
VERY ATTRACTIVE & COLOURFUL POSTERS.
http://i43.tinypic.com/2qmlso3.jpg
அடுத்து வருபவை திரையில் மலர்ந்த திருமுகம்
http://i44.tinypic.com/2u7584m.jpg