விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பின்னே பின்னே
Printable View
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பின்னே பின்னே
பேசியது நானில்லை கண்கள் தானே
நினைத்தது நானில்லை நெஞ்சம் தானே
நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றும் இல்லை
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இனி இன்னும் எனக்கோர் ஜன்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா..
ஒரு கணம் ஒரு யுகமாக,.. ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து,.. மனம் ஏங்க வேண்டுமோ
Sent from my SM-G935F using Tapatalk
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
எந்தன் உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
Sent from my SM-G935F using Tapatalk
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா
ஏய் நந்தலாலா
செந்தூரப் பூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா
ஏய் நந்தலாலா
Sent from my SM-G935F using Tapatalk