எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் ஆனேனே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் ஆனேனே
Sent from my SM-G935F using Tapatalk
கண் பாரும் தேவி
என் உள்ளடும் ஆவி
பாடாதோ உன் புகழை
ஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததால பூக்கடை
தேவி தினிசா பார்த்திட நான் மறந்தே போனேன் சாப்பிட
Sent from my SM-G935F using Tapatalk
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட்செல்வமே கலை தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
Sent from my SM-G935F using Tapatalk
கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே அன்பே சங்கீதமே
மணி மாளிகையே திருவாசகமே
ஒளி மங்காத பொன்னாரமே அன்பே சங்கீதமே
மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்
வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
Sent from my SM-G935F using Tapatalk
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகை பள்ளி இங்கே
அவனை அழைத்தேன் வா..ரா..னோ
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தான் அம்மா செல்வம் நீ தான் அம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்லத் தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே