http://i49.tinypic.com/2qxntyc.jpg
Printable View
https://www.youtube.com/watch?v=zXvP4NDvTcI
NAVARATHINAM-2
சில வருடங்கள் தலைவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் சென்னையில் இருக்கும் சமயம் காலஞ்சென்ற திரு சாலை நாராயணன் அவர்களின் சுவரொட்டி விளம்பரங்களை பார்த்து வியந்துள்ளேன். மக்கள் திலகத்தின் அபிமானி ஒருவரை இழந்துள்ளோம். அவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள், அவருடன் பழகிய மக்கள் திலகத்தின் அபிமானிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து அவரின் ஆத்மா சாந்தியடைய நமது இதய தெய்வத்தை வேண்டிக்கொள்கிறேன்.
When the distributors are going to release Ayirathil Oruvan in DTS and Qube format. It will be delight to watch this flick.