யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
Printable View
யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
சொன்னால் தானே தெரியும்
என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோபம் எதற்கு
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
பெண்ணே பெண்ணே உன் பெண்மை வழிகிறதே
உள்ளே உள்ளே ஒரு மிருகம் எழுகிறதே
ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை
தன் வானத்தை தேடுது ஒரு நிலவு
அது வருமோ வாராதோ
தன் கானத்தை தேடுது ஒரு வீணை
அது வருமோ வாராதோ
ஒரு வெக்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
மனம் விரும்புதே உன்னை உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா
நெஞ்சில் உன் முகம் தானடா...
அய்யய்யோ நெஞ்சு அலையுதடி ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி என் மேல நிலா பொழியுதடி