-
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
ஊரடங்கு பிறப்பித்த 41 நாட்களில், தொலைக்காட்சிகளில் அதிகபட்சம்
ஒளிபரப்பப்பட்ட படங்கள்,
நடிகர்திலகத்தின் படங்களே,
அதிலும் ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் போட்டி,
புதியபறவை திரைப்படம் இரண்டு முறை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட போது, ஒட்டு மொத்த தமிழகமுமே, பாரத்தது என்பது குறிப்பிடத்தக்கது,
மக்களும், நடிகர்திலகம் நடித்த படங்களையே
பார்க்க அதிகம் விரும்புகின்றனர் என்பதற்கு
இது ஒரு சாம்பிள் தான்.
இது தான் இப்படி என்றால்,
ஹலோ ஆப் போன்றவைகளிலும்
நடிகர்திலகத்தின் பாடல்களையே அதிகம் பேர் பார்க்கின்றனர், ரசிக்கின்றனர்.
டிக்டாக்கில் நடிகர்திலகத்ததின் பாடல்கள்,
வசனங்கள் போன்றவற்றை டப்மாஸ் செய்கின்றனர்.
எந்த யுகமானாலும்,
நடிகர்திலகத்தின் புகழ் மங்காது....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b2&oe=5ED6FF9A
Thanks Sundar Rajan
-
-
-
நிஜ வள்ளல் சிவாஜி கணேசன் வழியில் அவரது ரசிகர்களின்
கொடை தொடர்கிறது
இன்று 4/5/2020 திங்கள் கிழமை பொது மக்களுக்கு மாஸ் சிவாஜி ரசிகர் திரு பாலகிருஷ்ணன் அவர்களால் சுமார் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...7d&oe=5ED7565F
Thanks Bala Krish Nan
-
-
-
-
-
-