4? Don't think it's D though :yessir:
Printable View
4? Don't think it's D though :yessir:
possible. agree.
Sivaji in 3 D - Delightful , Dazzling and Divine.
I happened to get a chance to view some parts of the film Sivaji ( The Boss) recently converted to 3 D and boy what an experience it was !!!
If I say that I was totally blown away , it is not an exaggeration. I have always been a bit doubtful of this technology and the results it produced and I must confess that I have revised my opinion in toto. Kudos to the Team at Prasad , they have done an absolutely splendid job. Every frame is so "alive" and I felt that Superstar as well as the others looked even better than they did in the film - so beautifully Cinematographed by K.V.Ananad. Shankar's larger than life canvas and his taste for the opulent is truly shining in this version. The sets that were breathtaking in the original are absolutely "Jaw Dropping" - another Kudos , this time to Thotta Tharani. We can safely expect that AVM will be doing its utmost to ensure that we can view this in all our favourite Cinema Halls/Multiplexes and of course they are the masters of Publicity , so we will all be well warned of the arrival.
I was talking to one of the Producers who told me that this was a project in which 400 people have been working for more than a year - WHO SAYS THAT THE FILM WORLD CANNOT KEEP A SECRET ?
Not a word of this came out till a few days ago. They have gone one step better than the earlier conversion attempts. They have gone for "dual" image , which requires Two Projectors and the Server in the Theater to handle both , this has contributed to the sparklingly crystal clear 3 D images.
I have always been a fan of the "Superstar" and when the Titles come on and each of the letters S U P E R etc starts to jump out at you , I am sure the Theater will Thunder - Summa Kettala Adhurudhu Illa ???? I am given to understand that Superstar watched a few parts and was totally impressed with the quality of the work and has given his Thumbs up.
Like the rest of Tamil Cinema Fans , I am looking forward to the release which I understand is not very far off.......so Rajini fans can rejoice that their "Thalaivar" is going to come "live" and boy are we in for a Roller Coaster ride.......To me it was like watching a "brand new" Rajini film - this 3 D has made such a difference.
When he tosses the coin up.....it almost comes and hits you in the eye.....this is no toss of a coin, it is a sure blockbuster. The 3 D's I saw can simply be described as Dazzlingly Delightful and a Divine experience.
What makes me prouder is that all this hi tech conversion work was done here in NAMMA CHENNAI -
http://mohanramanmuses.blogspot.in/
This news report says Sivaji 3D is a 137 min movie :
http://tamil.webdunia.com/entertainm...20810028_1.htm
Quote:
மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடும் சிவாஜியை ட்ரிம் செய்து 137 நிமிடங்களாகச் சுருக்கி 3டி-யில் வெளியிடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. படம் பழசு என்றாலும் புரமோஷனில் எல்லாமே புத்தம் புதுசு.
...
...
ஷங்கர் இயக்கிய இந்த பிளாக் பஸ்டர் படம்தான் இந்தியாவின் முதல் 3டி படம். அதாவது ஏற்கனவே வெளியான ஒரு படத்தை டைட்டானிக் போல மீண்டும் 3டி-யில் வெளியிடுவது இதுவே முதல்முறை.
உடல்நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பொய்யான தகவல் என ரஜினிகாந்த்தின் பத்திரிகை
தொடர்பாளர் மறுத்துள்ளார்.
https://www.facebook.com/Cinemavikatan?ref=stream
‘தலைவர் நலமுடன் இருக்கிறார்… அவரது உடல்நிலை குறித்து வருவதெல்லாம் வதந்திகளே!!’
சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நிலை குறித்து இன்று பிற்பகலிலிருந்து பரவிய வதந்திகளால் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர்.
ரஜினி நலமுடன் இருப்பதாகவும், அவர் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவரது போயஸ்கார்டன் வீட்டில் தகவல் தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி, ராணா படப்பிடிப்பின்போது உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவர் டிஸ்சார்ஜ் ஆனாலும், அவர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட, அடுத்தடுத்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, கடைசியில் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, கடந்த ஜூலை 13-ம் தேதி நலமுடன் வீடு திரும்பினார்.
அதன் பிறகு சில மாத ஓய்வுக்குப் பிறகு, வழக்கம் போல விழாக்களில் பங்கேற்று வருகிறார். கோச்சடையான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவனையில் சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஆனால் அது பொய்யான தகவல் என்று பின்னர் தெரிய வந்தது.
இன்று பிற்பகல் ரஜினி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர். தங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதுகுறித்து ரஜினியின் வீட்டிலும், அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “தலைவர் நல்லா இருக்கார். வழக்கம்போல அவர் படவேலைகளில் கவனம் செலுத்துகிறார். போன வாரமும் வீண் வதந்தி பரப்பினர். இப்போதும் அதையே செய்துள்ளனர். ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம்,” என்றனர்.
-என்வழி செய்திகள்
Superstar Rajinikanth´s Full Speech at Kumki Audio Launch (Video)
http://www.youtube.com/watch?v=rZt-Na0ZcSA
DID AVM release the trailer?
Hats off 2 Rajni sir 4 coming 2 promote Sivaji 3D trailer launch. His mere presence and way he spoke about 3D was an eyeopener.
Sivaji 3D Trailer in Tamil, Hindi ,Telugu and Vaajl,Vaaji song eas shown. 3D conversion by Prasad Lab is impressive. Rajini throwing apple
Sivaji 3D- apple thrown at.audience super 3D effect. Songs and action in 3d highlight.
Rajiniikanth is gung-ho about 3D. He says Kochadiyaan will b in 3D and its of international standard.
Rajinikanth says there has been advancement and 3D is future. Remember he started his career in black and white, then colour and now 3D.
https://twitter.com/sri50