http://i47.tinypic.com/2rmaaev.jpg
இன்று நான் காவேரிபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள
மற்ற ஊர்களுக்கு பயணம் செய்தேன் அனைத்து ஊர்களின்
முக்கிய பகுதிகள் நம்முடைய புரட்சித்தலைவரின்
போஸ்டர்கள்.
திரும்பிய இடமெல்லாம் தலைவனின் பல்வேறு
வகையான (20க்கும் மேற்பட்ட வகையான )போஸ்டர்கள்
அனைத்து ஊர்களும் திருவிழா கோலம்
ஒரு தனிப்பட்ட புரட்சித்தலைவரின் பக்தனின்
உழைப்பு கண்டு வியந்து போனேன்
திரு மணி சார் அவர்களுக்கு உங்களின்
சார்பாக எனது பல கோடி நன்றிகள் நன்றிகள்