அன்பு எஸ்வி சார்
பாராட்டும் உங்கள் நற்பண்பிற்கு மிக்க நன்றி
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
Printable View
இந்த பாடல் காட்சியின் துவக்கத்தில் வரும் வசனம் :
" நான் சாகும் போது, தமிழ் படித்து சாக வேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் " என்று நம் மனம் கவர்ந்த மக்கள் திலகம் உரைக்கும் காட்சி தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரையும் மெய் சிலிர்க்க வைக்கும்.
தமிழ் மொழி மீதும், தமிழினத்தின் மீதும் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் கொண்ட அளவற்ற அன்பு இதன் மூலம் நன்கு புலப்படுகிறது.
எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று.
காணொளி காட்சியை பதிவிட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு நன்றி !
உலகம் சுற்றும் வாலிபன் காவியத்தில் புரட்சித்தலைவர் அவர்களிடம் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்று மேத்தா ரூங்ராத் கேட்கும்போது, பொன்மனச்செம்மல் அவர்கள் வாய்மலர்ந்து துசி தானி என்பார். அப்போது மேத்தா 'துசி தானி' என மழலைத்தமிழில் சொல்வார். பின்னர் இந்த விடுதியில் தலைவர் நடித்த காட்சிகளை எவரும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட நட்சத்திர விடுதியில் பொன்மனச்செம்மலின் தீவிர பக்தர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள் சென்றது நம் இதய தெய்வத்தின் ஆசியால் என்பதை சொல்லவும் வேண்டுமோ.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i125.photobucket.com/albums/p...ps87313e2c.jpg
Thadam Pathithavargal episodes 5 and 6.
http://www.mgrroop.blogspot.in/2014/...avargal-3.html
http://i125.photobucket.com/albums/p...psc43d7989.jpg
Thadam Pathithavargal episodes 5 and 6.
http://www.mgrroop.blogspot.in/2014/...avargal-3.html
http://i125.photobucket.com/albums/p...pse0ae1150.jpg
Thadam Pathithavargal episodes 5 and 6.
http://www.mgrroop.blogspot.in/2014/...avargal-3.html