RANGAPURAM
http://i59.tinypic.com/egbq5s.jpg
Printable View
RANGAPURAM
http://i59.tinypic.com/egbq5s.jpg
MY HOUSE
http://i60.tinypic.com/50fgbm.jpg
அனைவருக்கும் நன்றி
நமது திரியின் புதிய வரவு திரு C.S.குமார் சார் அவர்களை திரியின் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்
http://i61.tinypic.com/15i71g2.jpg
நண்பர்களுக்கு வணக்கம்.
நமது மக்கள் திலகம் திரியின் 12ம் பாகம் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்டது. இன்றோடு 31வது நாள். இந்த 31 நாட்களில் 340 பக்கங்களை கடந்திருப்பது புதிய சாதனை. 40,000க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 1,300 பேர். இந்த சாதனையும் பெருமையும் சகோதரர்கள் அனைவருக்கும் சொந்தம். உங்கள் அனைவருக்கும் திரியை பார்வையிட்டோருக்கும் நன்றிகள்.
இந்த இனிய தருணத்தில் தலைவரின் மூத்த ரசிகரான திரு.பெங்களூர் குமார் அவர்கள் நம்முடன் திரியில் இணைந்திருப்பது நமக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. திரு.குமார் அவர்களை அகமும் முகமும் மலர வரவேற்கிறோம். தங்களிடமிருந்து தலைவர் தொடர்பான நிறைய செய்திகளையும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்பார்க்கிறோம் திரு.குமார் சார்.
திரு.ராமமூர்த்தி சார், தலைவரின் நினைவுநாள் அஞ்சலி புகைப்படங்கள் அருமை. உங்கள் அசுர உழைப்பு பிரமிக்க வைக்கிறது. வேலூருக்கு அதன் கோட்டை சிறப்பு. தலைவரின் கோட்டை என்பது அதைவிட சிறப்பு என்பதை நிரூபித்துள்ளீர்கள். நன்றி சார்.
நாளிதழ்களில் வந்த தலைவர் நினைவு அஞ்சலி படங்களை அசராமல் பதிவிட்ட திரு.லோகநாதன் சாருக்கு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புதுவையில் புரட்சித்தலைவரின் நினைவுநாள் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
http://i60.tinypic.com/20sskz8.jpg
Hon'ble Chief Minister Thiru.N. Rangasamy Garlanding M.G.R's Statue
http://i62.tinypic.com/2iv00h2.jpg
http://i59.tinypic.com/2nqgobo.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Hon'ble Speaker Thiru.V. Sabapathy garlanding the statue of our beloved God.
http://i58.tinypic.com/qoamux.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/xpcy6x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/4rwc5w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/1078i07.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தலைவரின் பக்தர் வேலூர் ராமமூர்த்தி அவர்களின் பதிவுகள் அருமை என்று சொல்லுவதைவிட தலைவருக்கு அவரது காணிக்கை ..வாழ்க நீங்களும் உங்கள் குடும்பத்தாரும்...தலைவரின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு...எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.. ஆனால் நமது தெய்வம் உங்களை வாழவைக்கும்..வாழ்க...வாழ்க..தலைவரின் பக்தரே... http://i59.tinypic.com/345n5v4.jpg