உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, disk.box!
பம்பாய் ரவி தமிழ்ப்படங்கள் எதற்கும் இசை அமைத்ததாக என் சிற்றறிவின் நினைவுகளில் இல்லை...
அவரது மலையாளப்பாடல்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டனவா இல்லையா என்று எனக்குத்தெரியாது.
நீங்கள் சொல்லும் பாடலுக்கு ஏதாவது இணைப்பு இருந்தால் சொல்லுங்கள், ஏதாவது தெரிந்த பாடல் போல இருக்கிறதா என்று கேட்டுப்பார்க்கலாம்...