Yes Sailesh Basu sir Thalaivar was also having no time and he was spending most of his energy for the new party.
Printable View
Yes Sailesh Basu sir Thalaivar was also having no time and he was spending most of his energy for the new party.
True Sir, Super Cosmic Power was never afraid to improvise his part in every movie, this will be visible for persons viewing his movies with transparent eyes.
He was never afraid to give chance to many new comers. The argument that he did not give chance to some young actor, as being said by some persons without knowledge, is nothing but nonsense. He never wanted the upcoming actors to be overshadowed by him, his performance and his everlasting popularity.
Actually in place of Chandra Mohan the Producer and the director selected M.G.C.Sukumar, but when Thalaivar came to know the fact he asked someone to do that part he never give chance to his own brother son sir. then only Chandra mohan was roped for the movie.
MGCB Pradeep told this to me when he came to my house 6 years back sir.
http://i62.tinypic.com/5d8pec.jpg
AAYIRATHIL ORUVAN "DAILY THANTHI" Ad on Friday
1965ல் வாலி அவர்கள் எழுதிய நான் ஆணையிட்டால் பாடல் மூலம் மக்கள் திலகத்தின் செல்வாக்கினை உலகிற்கு
உணர்த்தினார் .1975ல் மக்கள் திலகம் நிச்சயம் ஆட்சிக்கு வருவார் என்பதை முன் கூட்டியே உணர்ந்து நாளை நமதேபாடலில் ''நான் சபையேறும் நாள் வந்தது'' வரிகளை மக்களுக்கு வழங்கினார் .
1971ல் அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் பாடலில் வாலி அவர்கள் எம்ஜிஆரின் எச்சரிக்கை வரிகளை வழங்கினார் .
வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுத்தார் நம் மக்கள் திலகம் . உலகில் எங்கும் நடந்திராத நிகழ்வு இது .
நாளை நமதே படத்தில் தம்பி வேடத்தில் முதலில் சிவகுமார் நடிப்பதாக இருந்தது .பின்னர் கமல் நடிப்பதாக கூறப்பட்டது . இறுதியில் சந்திரமோகன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . குமுதம் விமர்சனத்தில் எம்ஜிஆரே மூன்று
வேடத்தில் நடித்திருக்கலாமே என்று கிண்டலாக கூறியிருந்தது .
மொத்தத்தில் நாளை நமதே படத்தில் மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஆவலை
பூர்த்தி செய்தார் .
ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களில் பங்கு கொண்ட 4 கலைஞர்கள், பிறகு தமிழக முதல்-அமைச்சர்களாக ஆனார்கள். 1946-ல் ஜுபிடர் தயாரித்த ஸ்ரீமுருகன் படத்தில், சிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். அவரும், கே.மாலதியும் ஆடிய சிவ-பார்வதி தாண்டவம் புகழ் பெற்றது. இப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர் முருகனாக நடித்தார். படத்தை ஜுபிடர் சோமு டைரக்ட் செய்தார். ஏ.காசிலிங்கம், இணை டைரக்டராகப் பணியாற்றினார். படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜுபிடரின் "ராஜகுமாரி.'' அவருடன் கே.மாலதி இணைந்து நடித்தார். மற்றும் டி.எஸ்.பாலையா, இலங்கைக்குயில் தவமணிதேவி ஆகியோரும் நடித்தனர். கத்திச்சண்டை காட்சிகளும், மாயாஜாலக் காட்சிகளும் நிறைந்த படம். இந்தப் படத்தை, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கினார். இந்தப் படத்திற்குத்தான் முதன் முதலாக கலைஞர் மு.கருணாநிதி வசனம் எழுதினார். எனினும், படத்தின் டைட்டிலில் "வசனம்: ஏ.எஸ்.ஏ.சாமி. உதவி: மு.கருணாநிதி'' என்று போடப்பட்டது. இந்தப் படத்துக்கு பாடல் எழுதியவர் உடுமலை நாராயணகவி. இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு. 11-4-1947-ல் வெளியான "ராஜகுமாரி'', வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றிப்பயணத்துக்கு வழிவகுத்தது. ஜுபிடரின் முக்கிய படங்களில் ஒன்றான அபிமன்ï 6-5-1948-ல் வெளியாயிற்று. இதில் எஸ்.எம்.குமரேசன் அபிமன்ïவாக நடித்தார். அவருக்கு ஜோடி ï.ஆர்.ஜீவரத்தினம். எம்.ஜி.ஆர். அர்ஜ×னனாக நடித்தார். ஜுபிடர் சோமுவும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர். திரைக்கதை - வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது என்றாலும், வசனத்தின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான். அவர் பெயர் போடப்படவில்லை. படத்தில் நரசிம்மபாரதி கிருஷ்ணனாக நடித்தார். என்.டி.ராமராவ் பட உலகுக்கு வருவதற்கு முன்பே கிருஷ்ணனாக நடித்து புகழ் பெற்றவர் நரசிம்மபாரதி. அழகிய தோற்றம் கொண்டவர். மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.சந்தானலட்சுமி, கே.மாலதி ஆகியோரும் நடித்தனர். வசனமும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின. 1948-ல் ஜுபிடர் தயாரித்த மற்றொரு படம் "மோகினி.'' மாயாஜாலங்கள் நிறைந்த படம். இதில் எம்.ஜி.ஆர் - வி.என்.ஜானகி இணைந்து நடித்தனர். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், மாதுரிதேவி, மாலதி ஆகியோர் நடித்தனர். திரைக்கதையை ஏ.எஸ்.ஏ.சாமி எழுத, எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார். லங்காசத்யம் டைரக்ட் செய்தார். 31-10-1948-ல் இப்படம் வெளிவந்தது.
Today Aayirathil oruvan 36th day in Sathyam complex evening show 25 tickets balance @945 hrs status