மதுரை - திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' தற்போது நடை பெற்று வருகிறது .
மதுரை -சென்ட்ரல் அரங்கில் விரைவில் இதயக்கனி வருவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .
தகவல் -திரு கே. சாமி , மதுரை .
Printable View
மதுரை - திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' தற்போது நடை பெற்று வருகிறது .
மதுரை -சென்ட்ரல் அரங்கில் விரைவில் இதயக்கனி வருவதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .
தகவல் -திரு கே. சாமி , மதுரை .
எல்லோரும் ஒத்துழைத்தால் மக்களைத் தயார் படுத்த முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
- புரட்சித்தலைவர்
யாமறிந்த தலைவனிலே எம்.ஜி.ஆரைபோல்
இத்தரையில் எங்கும் காணோம்.
பொன்விழா ஆண்டை நிறைவு செய்த மக்கள் திலகத்தின் '' கன்னித்தாய் '' என்றும் 16 வயதை போல் இளமையுடன்
ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற படம் .
https://youtu.be/EUK8aiGB18w
சிவாஜி சிலை அகற்றப்படுவதையும் கட்டபொம்மன் எடுக்கப்படுவதையும் பார்த்து மனதுக்குள் சந்தோஷமடைபவர்கள் நம்மை சுற்றிலும் இருப்பதைத்தான்
என்னை பொருத்தமட்டில் சந்தோசம் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் யார். காரியத்தை ஆராய்ந்தால் காரணம் தானாக தெரிந்துவிடும். முதலில் புரட்சித்தலைவர் நினைவுஇடம் அதில் ஒரு "குடை" . அதை தொடர்ந்து ஒரு நக்கல் பேச்சு. எல்லோரும் அதை மாற்றவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். ஆட்சி மாறியது "குடை" போனது. பிறகு "ஜெயலலிதா திரைப்பட நகரம்" ஆட்சி மாறியது கழக முதலைவர் மட்டம் தட்ட வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் "எம்.ஜி.ஆர். திரைப்படநகரம்" என்று பெயர் மாற்றப்பட்டது. அடுத்தது நடிகர் திலகம் மணிமண்டபம் கட்ட கழக அரசு நிலம் ஒதுக்கியது. அப்படி நல்ல எண்ணம் இருந்திருந்தால் அந்த இடத்தில அன்றே சிலை வைத்து விழாவும் கொண்டாடவேண்டியது தானே. பிறகு புதிய இடத்தில தலைமை செயலகம். கழக அரசு ஒரு இடம் தேர்வு செய்தது. அதற்க்கு எதிர்ப்பு. பின்பு அந்த இடத்தில ஆட்சி மாறினாலும் தலைவா செயலகம் வரகூடாது என்று ஒரு ஏற்பாடு. ஆட்சி மாறியது கழக அரசு அதை மருத்துவமனை ஆக்கியது!. இன்று மெட்ரோ ரயில் திட்டம் நான் தான் காரணம் என்றும் சொல்லும் நபர் விழா எடுக்கிறார் அதேபோல் சாராயக்கடை முதலில் திறந்தது நான் தான் என்று விழா எடுக்கலாமே. ஆனால் அதற்கு மதுவிலக்கு போராட்டம்!!!
"கம்சனுக்கு கண்ணன் கார்ப விரோதி" போல அவருக்கு கழக ஆட்சி என்றல் பிடிக்காது. அவருக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற மமதை எப்போதும் உண்டு. "எல்லாம் அவன் செயல்" என்பது எனது கருத்து.
இப்போ சிலை விவாகரத்துக்கு வருவோம். "கண்ணகி: சிலை பிறகு நடிகர் திலகம் சிலை. சிலை இருந்த இடத்துக்கு பதிலகை அடுத்து உள்ள "நீஊற்று" இருக்கும் இடத்தில சிலை வைத்தால் ரசிகர்களுக்கும் நிம்மதி, கழக அரசுக்கும் நிம்மதி, மற்ற கட்சிக்கும் நிம்மதி. பிற்காலத்தில் அந்த இடத்தை "சிவாஜி ரவுண்டுடாணா" என்று அழைக்கப்படும்
Selvakumar Sir
Do you mean to say that Navarathinam helped APN to make money??????
The whole world knows that Navarathnam was a colossal disaster and damp squib at Box office & you are projecting as if APN made fortune out of that single film. 5th or 11th day of Navarathnam release, APN died of massive attack after realising the fate of the film. As a matter of fact, that was the biggest talk among other producers and distributors as to why APN tried his experiment this way.
This one statement of yours is more than enough to understand the credibility of your other rib tickling stories.!!!!
Thanks for exposing the real truth of Blockbuster Sivandhamann by your Navarathnam statement.
:-) RKS