வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
Sent from my SM-G935F using Tapatalk
Porandhaalum aambaLaiyaa porakka koodaadhu ayyaa
Porandhuvittaa pombaLaiya ninaikka koodaadhu
பொம்பள ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தை பார்த்து பயந்தாளாம்
ஆம்பள ஒருத்தன் இருந்தானாம்
அவளுக்கு துணையாய் நடந்தானாம்...
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
Sent from my SM-G935F using Tapatalk
போதை ஏறிப் போச்சு புத்தி மாறிப் போச்சு
சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகிப் போச்சு...
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலெ வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்
Sent from my SM-G935F using Tapatalk
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
என் வானம் நீதானா
அதில் நிலவும் நீதானா
விண்மீன்கள் யாவும் நீதானா