Not only sivaji maraya villai kc sir. Also sivajieye maraikka ninaithalum nadakathu. Athuthan namm nadigarthilagam avar thiramai appadi.
Printable View
Not only sivaji maraya villai kc sir. Also sivajieye maraikka ninaithalum nadakathu. Athuthan namm nadigarthilagam avar thiramai appadi.
Gopal,
சிறிய வேண்டுகோள் .. இணையத்தளத்திலிருந்து கட்டுரைகளை அளிக்கும் போது அதற்கான இணைப்பையும் கொடுப்பது தான் முறை என நினைக்கிறேன் .எனவே முடிந்த அளவு இனைப்பையும் கொடுங்கள்.
http://www.thangameen.com/Archieves/...tid=266&iid=35
(தங்கமீன் இணைய பத்திரிகை சிங்கப்பூரிலிருந்து வெளிவருகிறது ..அன்பழகன் அவர்களை ஓரிரு முறை சந்தித்து பேசியிருக்கிறேன்)
நாளை முதல் நெய்வேலி டவுன்ஷிப் 'ஸ்ரீநிதிரத்னா' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக 'கர்ணன்' கலக்கல் புரிய வருகிறார்.
சிறப்பு நிழற்படங்கள்
http://www.shotpix.com/images/29779654512709844574.png
http://www.shotpix.com/images/68430953949108619379.png
http://i1087.photobucket.com/albums/...31355/1-94.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-68.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-49.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/4-36.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-32.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-30.jpg
http://www.shotpix.com/images/29785667334477680059.jpg
vasudevan
இன்று (20-5-2012) நெய்வேலி டவுன்ஷிப் 'ஸ்ரீநிதிரத்னா' திரையரங்கில் வெளியாகியுள்ள 'கர்ணன்' காவியத்தின் கண்கவர் போஸ்டர்கள்.
http://i1087.photobucket.com/albums/...5/IMG0042A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0043A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0044A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0049A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0050A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0053A.jpg
http://i1087.photobucket.com/albums/...5/IMG0054A.jpg
vasudevan
அன்புள்ள வாசுதேவன் சார்,
நெய்வேலியில் 'கர்ணன்' வெளியான விவரம் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது தொடர்பான போஸ்ட்டர் வரிசையும், சிறப்பு நிழற்படங்களும் மனதை அள்ளுகின்றன. நெய்வேலி தியேட்டர் ரெஸ்பான்ஸையும் விவரமாகத்தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
திரைப்படத்தில் விரைவில் காட்சிகள் ஓடும்போது தெரிவதை விட, நிழற்படங்களை உற்றுநோக்கும்போது பிரம்மாண்டமும், கலை நுணுக்கங்களும் வியக்கவைக்கின்றன. அதுபோலவே கலைஞர்களின் ஒப்பனையும் மிக அருமை. 'பிரம்மாண்டத்தின் அடையாளம்' என்ற அடைமொழிக்கு மிகப்பொருத்தம்.
அருமையான பதிவுகளுக்கு மிக்க நன்றி.
Many Many Thanks Vasudevan Sir.I am now mentally in Neyveli.
Mr.Joe,Thanks and I'll adhere to what you suggest.
Mr.Karthick,The blood is flowing fast after your return.
Mr.Pammalaar,Awaiting VPKB(since 16th!!??)
அன்பு கார்த்திக் சார்,
முதலில் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். தங்களுக்கான என்னுடைய private message ஐ பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சற்று இடைவெளி விட்டு தாங்கள் திரிக்கு திரும்பியுள்ளது கோடையில் இளநீரும், நுங்கும் கிடைத்தால் எவ்வளவு சுகமாக இருக்குமோ அதைவிட பல மடங்கு சுகமும் மகிழ்ச்சியுமாய் எனக்கு இனிக்கிறது. தங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம் எனக்கு. கை உடைந்தாற் போன்று இருந்த எங்களுக்கு தங்கள் மறுவருகை பெருமகிழ்ச்சி என்பதை கூறவும் வேண்டுமோ?.
அன்பு பம்மலாருக்காக Karnan Digs திரியில் நீங்கள் வாதிட்டு வெற்றி பெற்றது எங்களுக்கு ஆயிரம் யானைகள் பலம் தந்தது போல. தங்களைப் போல நல் உள்ளங்களினால் எதையும் சாதிக்க முடியும். அதற்காக பம்மலார் சார் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு மிக்க நன்றிகள் சார்.
கர்ணன் பற்றிய பதிவளுக்கான தங்களுடைய பாராட்டுக்கள் அகம் மகிழச் செய்கின்றன. மேலும் நல்ல பதிவுகள் இட வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கின்றன. அதற்கும் தங்களுக்கு என் பொன்னான நன்றிகள். இன்று காலை காட்சி சிறிது நேரம் தியேட்டரில் கர்ணன் பார்த்தோம். தலைவர் போஸ்டர்களுக்கு காலை மாலைகள் போட சென்றிருந்தோம். இன்று அனைவரும் மாலை ஆறு மணி காட்சிக்கு குடும்பத்துடன் செல்ல இருக்கிறோம். மாலைகள் போட்ட சில போஸ்டர்கள் இதோ பதிவுகளாக.
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0381.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0389.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0394.jpg
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0386.jpg
vasudevan
Thank u very much GOpal sir
vasudevan