One more photo taken at CIFF
https://pbs.twimg.com/media/BblPL1WCAAACNUh.jpg
One more photo taken at CIFF
https://pbs.twimg.com/media/BblPL1WCAAACNUh.jpg
A rare picture from Moondram Pirai
https://pbs.twimg.com/media/Bb07wq2IQAAPLo2.png
CIFF full video..
http://www.youtube.com/watch?v=LfXkU...layer_embedded
கமலுக்கு பத்து சவரன் தங்க சங்கிலி பரிசு
சென்னையில் திருவையாறு சங்கீத. நாட்டிய இசை விழாவின் தொடக்க விழா 18.12.2013 அன்று நடந்தது. கமல்ஹாசன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். விழா அமைப்பாளர்களான லஷ்மன் ஸ்ருதியினர் கமலுக்கு பத்து சவரன் தங்க சங்கிலி பரிசாக வழங்கினர்.
விழாவில் பேசிய கமல், ’பெரியவர்கள் பலர் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். இசை அரசர்களும், நடன ஆசிரியர்களும் இருக்கும் மேடையில் நான் ஒரு ரசிகனாக மாறுவதையே பெருமையாக நினைக்கிறேன். நான் கேள்விப்பட்ட வரையிலும் உலகில் நடக்கும் இசை விழாக்களில், சென்னையில் டிசம்பர் மாதம் நடக்கும் இந்த விழாவைப் போல எங்கும் இல்லை என்றே நினைக்கிறேன். நம் இசையை உலகத்திற்கு கொண்டுபோக செய்யும் இந்த குழுவினருக்கு இசையின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து 8 நாட்கள் திருவிழாவாக நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் 53 கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்ய இருக்கிறார்கள். டிசம்பர் 18 - 25 வரை தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
^ idhellaa oru matter-nu indha websites la ezhudhuraainga... Is it That's tamil? :banghead:
Kamal's speech at Chennaiyil Thiruvaiyaru
http://www.youtube.com/watch?feature...&v=jKI4FADTM3I
Kamal Haasan Wishing Yuvan Shankar Raja - Yuvan 100
https://www.youtube.com/watch?v=yjGk1ra7wXQ
Today's Kamal Movies
at 9 am #AvvaiShanmughi (Jaya tv)..
at 2.35PM #VasoolRajaMBBS (Sun tv)..
at 1.30PM #SooraSamharam (Captain tv)
at 5 pm #Ellam Inba mayam (Jaya movies)
Watch 'Hey Ram' on Kalaignar TV at 3.30 pm
http://i1277.photobucket.com/albums/...psd467c03c.jpg