athaavathu Linga 200c - 30c = 170 crores collection panniduchaam .. nallathu .. enjoy pannunga ..
:lol: :lol:
Uttama Villain is different from the mass masala movies and we need not compare with Lingaa kind of movies. KH has proved enough in Tamil Film industry that he could make money spinners when required. He has chosen a path to do movies which has scope for acting and different story line... Let us enjoy the movie and nuances rather than comparing with the movies which are aimed only at BO success...
>>> 200 kodikku vithu 30 kodi lossnu singaravelan sangoothuna udane
olunga padingappa.. 200 kodikku EROS vithatha Singara velan than sonnaru.. avare 30 kodi athanala lossnrar..
neengallam anna paravai mathiri.. ungalukku thevaiyana mattera mattum eduthukittu mathatha ignore panniduvinga.. :idontgetit:
ha ha..eemu kozhi,10 padayappanu oora aemaathi vithathaathaavum sonar ungal singara velan,avarukku ku mattum 30kodii loss,vendhar moviesku vera loss..ellathukkum maela eros kae loss nu adhoda south manager sonnathu nyabagam irukkatum..
yunnoru vishayam gavaninga...FIR filed against actor wife..kochadaiyaan padam prachanaiyae yunnum mudiala..irunthathu onnae onnu adhuvum last 10 yearsla pochu..
சுயநலம், நம்பிக்கைத்துரோகம் போன்றவற்றால் குற்றவுணர்வு மேலோங்கி கூனி, குறுகி கண்ணீர் கரைபுரண்டு தள்ளாடும் சொக்கு ஒருபுறம். இழந்த காதல், காதலி என எண்ணிலடங்கா ஆதங்கத்தால், இயலாமையால் குற்றவுணர்வு தன்னை முழுதாக ஆட்கொண்டாலும் நிலைகுலையாமல் எதிர்புறத்தில் மனோரஞ்சன் தளும்பி வழியத் துடிக்கும் கண்ணீரை கட்டுப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் நடிப்பின் சிகரத்திற்கே நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்பவை.
https://www.youtube.com/watch?v=klphCCkgGfg
கமல் தனது படத்தில் சக நடிகர்களுக்கு இடம் கொடுக்காமல் தானே திரையை நிரப்பி ஆளுமை செலுத்துவார் எனப்பேசும் கடைந்தெடுத்த மூடர்க்கூட்டம் இதுபோன்ற காட்சிகளை ஒன்றுக்கு பலமுறை பார்த்தாவது பித்தம் தெளிய முயற்சிக்கலாம். என்னே ஒரு குணச்சித்திர நடிப்பு எம்.எஸ்.பாஸ்கரிடமிருந்து.
.. only in kamal films.. nagesh sivaji got their national awards.. :notworthy:
தேவர் மகன் - சிவாஜி, ரேவதி, கௌதமி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், வடிவேலு
அபூர்வ சகோதரர்கள் - நாகேஷ், மனோரமா, ஸ்ரீவித்யா
மை.ம.கா.ராஜன் - ஊர்வசி, நாகேஷ்
சதி லீலாவதி - கோவை சரளா, ரமேஷ் அர்விந்த்
நம்மவர் - நாகேஷ், கௌதமி
குருதிப்புனல் - நாசர், கௌதமி, அர்ஜுன்
மகாநதி - பூர்ணம் விஸ்வநாதன், கொச்சின் ஹனிபா, s.n.லட்சுமி, ஷங்கர் ( துலுக்காணம்)
அன்பே சிவம் - மாதவன்
ஹேராம் - அதுல் குல்கர்னி
அவ்வை சண்முகி - ஜெமினி கணேசன், மணிவண்ணன்
தெனாலி - ஜெயராம்
விருமாண்டி - பசுபதி, சண்முகராஜன்
உன்னைப் போல் ஒருவன் - மோகன் லால்
விஸ்வரூபம் - ராகுல் போஸ்
மன்மதன் அம்பு - சங்கீதா, திரிஷா
உத்தமவில்லன் - பாலச்சந்தர், ஆன்டிரியா, எம்.எஸ்.பாஸ்கர்
தூங்காவனம் - பிரகாஷ்ராஜ், திரிஷா
இப்படி நிறையச் சொல்லலாம்.