http://lh6.ggpht.com/-XrQP-LrUR54/VC...366/070001.jpg
Printable View
Krishna sir
today's your half century-postings is superb. Satapti express speed . Hats off
உங்கள் பாராட்டிற்கு நன்றி எஸ்வி சார்
ஜெமினி circle புகைப்படம் அருமை சார்
இப்போது தான் பழைய ஆவணங்களை பார்த்து கொண்டு இருந்தேன்
நினைவலைகளை மீட்டு விட்டீர்கள்
நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரியான இந்த இசைக்குயில் 72 ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதல் பாடிய திரைப்பாடல். இந்தக் குயிலுக்கு நமது திரியின் சார்பாக மனப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
http://www.youtube.com/watch?feature...&v=0_5RfSE6ZRA
1995 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
வாழ்த்தி பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கூறியது :
" பலர் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று வருத்தபடுகிரர்கள். மகாத்மா காந்திக்கு ஆண்
குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இன்று உலகில் காந்திஜியை மட்டும்தான் தெரியும். அவர் பிள்ளைகளை யாருக்கு தெரியும் ?
ஆனால் , நேருவிற்கு ஒரே ஒரு பெண் குழந்தை தான் பிறந்தது . உலகம் போற்றும்
பிரதமர் இந்திராவாக அவர் திகழ்நத்தை கண்கூட பார்த்தோம் . எனவே , பெண் குழந்தை பிறந்தால் கவலை படாதீர்கள்
நன்றி குமுதம் 24/9/14 வார இதழ்
அருமை வாசு சார்
இசைக்குயிலின் முதல் பாடலை வெளியிட்டு பெருமை படுத்தி விட்டீர்கள்
'சங்கர் சலீம் சைமன்' படத்தில் மிக அபூர்வமான ஒரு பாடல்.
வந்தாளே ஒரு மகராசி
வம்பேதான் என்றும் இவள் ராசி
அதிகாரம் இவள் கைராசி
அதை வெல்லும் எந்தன் முகராசி
பெண்ணென்னும் பொன்மேனி
எந்நாளும் மகராணி
நீதான் என் அடிமை
அந்நாளும் பெண்ணேதான்
இந்நாளும் பெண்ணேதான்
யார் வென்றார் சொல்லய்யா
கண்ணையா சின்னையா
சுசீலாம்மா, பாலா பாடிய அபூர்வ பாடல். மெல்லிசை மன்னர் இசையில். ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப் பாடலுக்கு நடித்தது.
https://www.youtube.com/watch?v=gzKecYE2fAA&feature=player_detailpage
https://www.youtube.com/watch?v=lqzsOapTgyU
லதா மங்கேஷ்கர் தமிழில் இளையராஜா இசையில் பாடிய இளையதிலகம் பிரபு நடித்த ஆனந்த திரை படத்தின் பாடல்