superb writing ''petralthan pillaya''.- Ravikumar sir .
No words to praise you sir .
Excellent . Excellent .. Excellent.
-
Printable View
superb writing ''petralthan pillaya''.- Ravikumar sir .
No words to praise you sir .
Excellent . Excellent .. Excellent.
-
welcome thiru c.s.kumar sir
http://i58.tinypic.com/4ku4h4.jpg
மக்கள் திலகம் திரியில், புதிதாய் இணைந்து, அரிய பொக்கிஷ பதிவுகளை மேற்கொள்ளவிருக்கும், பொன்மனச்செம்மலின் மூத்த ரசிகரும், அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் ஆலோசகரும், எங்கள் வழிகாட்டியுமான பெங்கlளூர் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கு எனது பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள். .
http://i57.tinypic.com/ori44m.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான காவியமாம் "பெற்றால்தான் பிள்ளையா" பற்றிய ஒரு விரிவான அலசலை பதிவிட்டு பரவசத்தில் ஆழ்த்திய சகோதரர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி !
ADMIRABLE, AMAZING, AWE-INSPIRING, FABULOUS, FANTASTIC,, SPECTACULAR AND IMPRESSIVE.
Please continue such write-ups on our beloved God M.G.R.'s other movies, too.