http://i1170.photobucket.com/albums/...ps8ae1e83b.jpg
Printable View
courtesy roop
http://i1170.photobucket.com/albums/...ps9d823ce4.jpg
http://www.youtube.com/watch?v=WlLVvG8yJnM
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்த கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை காக்கும் கை
நல்ல நெஞ்சை வாழ்த்தும் கை
இது ஊழல் நீக்கும் தாழ்வை போக்கும்
சீர் மிகுந்த கை
வெற்றிக் கை பகை வீழ்த்தும் கை
இது தளரும் கை அல்ல
சுத்த கை புகழ் நாட்டும் கை
இது சுரண்டும் கை அல்ல
ஈகை காட்டும் கை
மக்கள் சேவை ஆற்றும் கை
முள் காட்டை சாய்த்து தோட்டம் போட்டு
பேரெடுக்கும் கை
உண்மைக் கை கவி தீட்டும் கை
கறை படிந்த கை அல்ல
பெண்கள் தம் குலம் காக்கும் கை
இது கெடுக்கும் கை அல்ல
மானம் காக்கும் கை
அன்னதானம் செய்யும் கை
சமநீதி ஒங்க
பேதம் நீங்க ஆள வந்த கை
Watch the movie saadu clippings from 1.59.00 onwards ( arjun speak kamarajar periayar and our god )
http://www.youtube.com/movie/saadu
http://i58.tinypic.com/2a4ydqr.jpg
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் விழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------------------------
அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:செல்வகுமார் , இளங்கோ, ரமேஷ் ,
பி.எஸ்.ராஜு, ;சொக்கலிங்கம் ,சுப்ரமணி , ஹயாத்
நிற்பவர்கள்:திருவாளர்கள்: நீலகண்டன், பாண்டியராஜ், யுகேஷ் பாபு,
நந்தா , பி.ஜி.சேகர், லோகநாதன்,சங்கர் , பாண்டியன், சங்கர் (எம்.டி.சி.)
மற்றும் பலர்.
அமர்ந்து இருப்பவர்கள்: திருவாளர்கள்:இளங்கோ, ரமேஷ், பி.எஸ். ராஜு,
சொக்கலிங்கம், லோகநாதன், சுப்பிரமணி, ஹயாத்.
நிற்பவர்கள்: பாண்டியராஜ், நந்தா, பி.ஜி.சேகர், மற்றும் பலர்.
http://i57.tinypic.com/6f60yq.jpg
watch the clippings from 27.50 to 28.50 see the pandiyarajan performance
https://www.youtube.com/watch?v=sdAg8NETzUc
watch the clippings from 12.10 to 13.40
http://www.dailymotion.com/video/xvq...a-4_shortfilms