http://i1170.photobucket.com/albums/...ps4e657ac9.jpg
Printable View
விழாவில் தங்கவாளைப் பெற்றுக் கொண்டு எம்ஐீிஆா் நன்றி தொிவத்துப் பேசுகையில்... நல்லவா்களின் நல்ல பண்பு என்னை பொறுப்பு மிக்க ஒரு தொண்டனாக்கி,இத்தகைய பாராட்டையும் தங்க வாள் பாிசையும் எனக்கு அளித்திருக்கிறது.
http://i1170.photobucket.com/albums/...psab6fb6c2.jpg
http://i1170.photobucket.com/albums/...ps2750ae48.jpg
சினிமா என்பது விரிந்து கிடக்கும் வானம் நட்சத்திரங்களாய் பலர் வந்து செல்லலாம் ஆனால் அங்கே ஒரே சூரியன் தான், ஒரே சந்திரன் தான் என்றும் தமிழ் சினிமாவின் ஒற்றை அடையாளம் நமது புரட்சித் தலைவர் தான்!! இன்று சினிமா உலகின் உச்சம் என்று சொல்லப்படும் சில நடிகர்கள் எம்.ஜி.ஆர் போல ஆகவேண்டும் என்று நினைத்து உழைத்தார்கள் அதனால் இன்று இந்த உயரம் அடைந்திருக்கிறார்கள், மேலும் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திரையுலகம் கொடுத்த இடம் அது தலை நிமிர்ந்து பார்க்க கூடிய எட்டிப்பிடிக்க முடியாத சிகரம் என்பது அனைவரும் அறிந்ததே...
காற்றுக்கு ஏது கடைசி மூச்சு! திரை உலகம் உள்ளவரை ஓயாது பொன்மன செம்மலை பற்றிய பேச்சு!!
ரெம்மபா சுத்தம் இனிமேல் இந்தபதிவிர்க்கு நான் வரலே.. தலைவர் படம் நீங்கள் எல்லாம் பெரிசா போடறிங்க..என்னுடைய படங்கள் மட்டும் சின்னதா இருக்கு. ஆனா இந்த எழுத்து மட்டும் பெரிசா இருக்கு. நான் ஏன் பெரைந்தேன் என்ற ஸ்டில் பாருங்கள் என்னுடைய ஆதங்கம் புரியும்..
. எனது பதிவுகளை mthaiyanammu என்ற விலாசத்தி facebookஇல் பார்க்கவும்..நன்றி நண்பர்களே..வேலூர் ராமமூர்த்க்கும்...