http://i65.tinypic.com/2ynry1v.jpg
Printable View
சத்தியமங்கலம் திரு.சாமுவேல் கைவண்ணத்தில் உருவான ஓவியம்
http://i63.tinypic.com/2po72mo.jpg
புரட்சி தலைவர்/மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "நினைத்ததை முடிப்பவன் "வெளியான நாள் : 09/05/1975 . 44 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
மதுரை மீனாட்சி அரங்கில் முதல் நாள் விளம்பரத்தில் 100 நாட்களுக்கு எந்தவித இலவச அனுமதியும் கிடையாது என்கிற செய்தி பிரசுரம் ஆகியது .
மீனாட்சியில் 112 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது . சென்னை தேவி பாரடைஸ் ,அகஸ்தியாவில் 84 நாட்கள் தலா ஓடியது . உமாவில் 77 நாட்கள் ஓடியது .
தேவி பாரடைஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை புரிந்தது
சென்னை தேவிபாரடைஸில் முதல் நாள் மாலை காட்சி ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்று படத்தை பார்த்து ரசித்தது சுவையான அனுபவம் .
சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாவிட்டாலும் மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டது . டிஜிட்டல் வெளியீட்டிலும் பல அரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது . மீண்டும் தற்போது மதுரையில் வெளியாக உள்ளதாக நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் .
http://i68.tinypic.com/2gujiph.jpg
http://i68.tinypic.com/2u4n4td.jpg