மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
Sent from my SM-N770F using Tapatalk
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
Sent from my CPH2371 using Tapatalk
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே
Sent from my SM-N770F using Tapatalk
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்
Sent from my SM-N770F using Tapatalk
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
Sent from my CPH2371 using Tapatalk
பெற்றெடுத்து பேரும் இட்டு வாழ வைத்தாயே
பிரிந்திருக்கும் எம்மை விட்டு மறைந்து சென்றாயே
Sent from my SM-N770F using Tapatalk
மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஸ்வாமி
அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று
Sent from my CPH2371 using Tapatalk
அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன
சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
Sent from my CPH2371 using Tapatalk