பள்ளிக் கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
Printable View
பள்ளிக் கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில்
என்னை கொல்லுதே
Sent from my CPH2371 using Tapatalk
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
Sent from my SM-N770F using Tapatalk
கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே
கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்
Sent from my CPH2371 using Tapatalk
கை நிறைய காசு பை நிறைய நோட்டு
வெளுத்துக்கட்டு ராஜா வெற்றிநடை போட்டு
Sent from my SM-N770F using Tapatalk
ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி பேஜார் பண்ணதில்லை
பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்
Sent from my CPH2371 using Tapatalk
தாஜா பண்ணினாத்தான் இந்த ரோஜா சிரிக்கும்னா நான் தாஜா பண்ணுறேன்
இந்த கீதாவுக்கு தோதா இப்போ ஏதாவது சொல்லணும் நான் என்ன பண்ணுவேன்
ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல்
Sent from my CPH2371 using Tapatalk
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும்
இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
Situation song... Planting Pandhakaal tomorrow at my house :happydance:
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
Sent from my CPH2371 using Tapatalk