-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
கலியபெருமாள் சார்,
தாங்கள் வெளியிட்ட தங்கத் தலைவனின் புகைப்படம் வெகு அபூர்வமானது.
அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் டி, ராமசந்திரன் அவர்கள் பின்னர் 1974 ல் நமது புரட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு
உரிய எஸ். ராமசாமி தலைமையில் அமைந்த கழக அமைச்சரவையில் மீண்டும் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார் என
கருதுகிறேன்.
அரிய புகைப்படங்களை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.
அன்பன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்
-
To :
All our Thread Colleagues and Visitors,
ADVANCE WISHES FOR A HAPPY PONGAL
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
-
-
-
-
-
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : தொடர்ச்சி ஆதாரத்துடன் உள்ள உண்மை தகவல்கள் - பகுதி 6
A. தொடர்ந்து வெளியான மக்கள் திலகத்தின் 4 படங்கள் 100 நாட்களை கடந்து (More than Hatrick) சாதனை
1. அடிமைப்பெண் .... மிட்லண்ட், ஸ்ரீகிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான்
2. நம் நாடு .... சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா, சரவணா
3. மாட்டுக்கார வேலன் ..... பிளாசா, பிராட்வே , சயானி, கிருஷ்ணவேணி
4. என் அண்ணன் .... மிட்லண்ட்
B. தொடர்ந்து வெளியான மக்கள் திலகத்தின் 3 படங்கள் 100 நாட்களை கடந்து (Hatrick) சாதனை
1. எங்கள் தங்கம் ... சித்ரா, பிராட்வே ,
2. குமரிக்கோட்டம் ... குளோப், பிராட்வே
3. ரிக்க்ஷாக்காரன் .... தேவி பாரடைஸ், ஸ்ரீகிருஷ்ணா, சரவணா
C. தொடர்ந்து வெளியான மக்கள் திலகத்தின் 3 படங்கள் 100 நாட்களை கடந்து (Hatrick) சாதனை
1. இதயக்கனி ... சத்யம், மகாராணி, உமா
2. பல்லாண்டு வாழ்க ... தேவி பாரடைஸ், அகஸ்தியா
3. நீதிக்கு தலை வணங்கு ... தேவிகலா, மகாராணி
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
வெள்ளித்திரையில் வெற்றி வேந்தன் எம் ஜி ஆர். அவர்களின் தரிசனம் :
1. நடிப்பு : இயற்கை
2. சண்டைக்காட்சி : வீரம்
3. காதல் காட்சி : கனிவு
4. கண்ணீர் : ஆண்மை
5. வசனம் : புரட்சி
6. கோபம் : துடிப்பு
7. சிரிப்பு : முத்துக்கள்
8. சோகம் : பாவனை
9. அழகு : இளமை
10. பேச்சு : தத்துவம்
11. நடை : பொறுமை
12. வேகம் : சுறுசுறுப்பு
அன்பன்
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்
-
புரட்சி என்ற பட்டம் பெற்ற புரட்சி நடிகர் :
* உண்மையை பேசி புரட்சியை ஏற்படுத்துவார்.
* ஒழுக்கத்தை கற்று கொடுக்க புரட்சியை நிலை நாட்டுவார்
* தத்துவத்தை சொல்லி புரட்சியை உருவாக்குவார்
* கொள்கைகளை முழங்கி புரட்சியை வாதிப்பார்.
* அழகான கருத்தினை சொல்லி புரட்சியை செய்வார்.
* மேடையில் வீர முழக்கமிட்டு புரட்சியை பரப்புவார்.
* திரையில் திராவிட எண்ணங்களை நிலை நாட்டி புரட்சிக்கு வித்திடுவார்.
* லட்சியக்குரலில் புரட்சியை படைத்து நீதிக்கு தலை வணங்குவார்.
* புதிய சமுதாயம் அமைக்க புரட்சி உலகத்தை படைத்திடுவார்.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்