http://www.youtube.com/watch?v=dBXzzCpz6-o
Printable View
புரட்சித்த்தலைவர் எம்ஜியார் அவர்களின் திரைத்துறை வாழ்விலும் அரசியல் வாழ்விலும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது மெக்காப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்த திரு கேபி.ராமகிருஷ்ணன்அவர்கள் புரட்சித் தலைவரின் பல்வேறு சிறப்புக்கள் குறிப்பாக அவரது மனித நேயங்கள் ரசிகர்களிடம் அவர் கொண்டிருந்த பற்று பாசம் நேசம் உள்பட எண்ணிலடங்கா அவரது செயற்கரிய செயல்களை தனது நீண்ட கால அனுபவ நிகழ்வுகளாக விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மனித புனிதர் எம்ஜியார் என்ற தலைப்பில் நூல் வடிவில் தனது புதல்வர் ஆர்.கோவிந்தராஜ் அவர்களால் எழுத்தாக்கம் செய்யப்பட்டு உலக அரங்கிற்கு வெளிக்கொணர்துள்ளார்.தமிழிகத்தில் வெளியான பல்வேறு தின,வார,மாத பத்திரிக்கைகளில் மிக சிறப்பாக எழுதப்பட்ட அந்நூல் குறித்த மதிப்புரையை இங்கு பிரசுரிக்கிறோம்