http://i65.tinypic.com/2s846kx.jpg
Printable View
தின இதழ் -07/12/2016
http://i67.tinypic.com/15wbhgj.jpg
நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு, இதுவரை நமது திரியில் 346 பக்கங்கள் வந்துள்ளன. இதில் உங்கள் பதிவுகளே 300 பக்கம் இருக்கும் போல. பாராட்டுக்கள் நன்றிகள்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க் கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையை பற்றிய இந்தப் பதிவுக்கு சிறப்பு நன்றி. எங்கள் ஊரில் நடந்த இந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு மகிழ்ந்தது நேற்று நடந்தது போல இருக்கிறது. 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.
மாநாட்டில் எம்.ஜி.ஆர். மன்றங்களின் சார்பில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை புரட்சித் தலைவருக்கு புரட்சித் தலைவி வழங்கினார். அப்போது மதுரையே ஆரவாரத்தால் அதிர்ந்தது இன்னும் என் காதி்ல் ஒலிக்கிறது. ஆனால், இந்த செய்தியில் புரட்சித் தலைவிக்கு தலைவர் செங்கோல் கொடுத்ததாக தவறாக மாற்றிப் போட்டிருக்கிறார்கள். நன்றி.
என்னென்னவோ செய்திகள் வருகிறது. தலையை சுற்றுகிறது.
புரட்சித் தலைவரே, தெய்வமே, நீ உருவாக்கிய கட்சியையும் உண்மை தொண்டர்களையும் காப்பாற்று.
http://i66.tinypic.com/34snkmf.jpg
சென்னை பாட்சாவில் (மினர்வா ) கடந்த செவ்வாய் (06/12/2016) முதல் 3 நாட்களுக்கு மட்டும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா , துக்ளக் ஆசிரியர் மற்றும் நடிகர் சோ (ஆகிய இருவரின் மறைவையொட்டி ) குமரிக்கோட்டம் திரைப்படம் , தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i67.tinypic.com/2yzanvp.jpg