கண்டிப்பாகக் கேட்டு விட்டு சொல்கிறேன் ராகவேந்திரன் சார். ரவீந்திரன் இசையமைப்பில் 'ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா' படத்தில் ஜேசுதாஸ் பாடிய இப்பாடல் எனக்கு நிரம்பப் பிடிக்கும் ராகவேந்திரன் சார்.
http://www.youtube.com/watch?v=t3l9W...yer_detailpage
Printable View
கண்டிப்பாகக் கேட்டு விட்டு சொல்கிறேன் ராகவேந்திரன் சார். ரவீந்திரன் இசையமைப்பில் 'ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா' படத்தில் ஜேசுதாஸ் பாடிய இப்பாடல் எனக்கு நிரம்பப் பிடிக்கும் ராகவேந்திரன் சார்.
http://www.youtube.com/watch?v=t3l9W...yer_detailpage
இசையரசியும் ஜேசுதாஸும் கலக்கும் இப்பாடல் நெஞ்சுக்குள் ஊடுருவி உயிரோடு கலந்து விடும்.
ஜானகி ஜானே ... த்வனி படத்திலிருந்து ...
http://www.youtube.com/watch?v=WZEk-835Sro
ராகவேந்திரன் சார்,
அடடா! என்ன ஒற்றுமை! இருவருமே ஒரே சமயத்தில் ஹிஸ் 'ஹைனஸ் அப்துல்லா' பற்றி யோசித்திருக்கிறோமே! ஆச்சரியமாக...... இல்லை!
காயல் கரையில் தனிச்சு வந்தது காணான் ....
மெலடி என்பதன் விளக்கம்.
http://www.youtube.com/watch?v=GSB2KJ3TS_I
சினிமா எக்ஸ்பிரஸ் (16th october 2012)
Exclusive.
'புலியூர்' சரோஜாவின் அட்டகாசமான பேட்டி
http://i1087.photobucket.com/albums/...%20-2/1-53.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/2-52.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/3-36.jpg
http://i1087.photobucket.com/albums/...%20-2/4-25.jpg
இந்திர நீலிமலோலம் ஏமிதபொய்தகலின் இன்னலே பொய்கையின் நீ நோக்கி நின்னு ஆஹா என்ன பாட்டு ( நடுவில் வந்து ஏதோபேசும் மான் வெகு அழகு!) இந்து புஷ்பம் சூடி நில்கும் ராத்ரி வெகு அழகிய பாட்டு.(இன்ஃபாக்ட் படம்பார்த்தபின் பலவருடங்களுக்குப்பிறகு இப்போது தான் பார்க்கிறேன்..அந்தக்காலத்திலேயே ஓவியனாகி இருக்கக்கூடாதா என க் கொஞ்சம் நொந்து கொண்டதும் நினைவுக்கு வருகிறது!) . மிக்க நன்றி ராகவேந்திரன் சார்.. அதற்குள் மேலும் இரண்டு பாட்டு கொடுத்துவிட்டீர்கள் அண்ட் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா..கேட்டு வருகிறேன்..
சுபர்ணா ஆனந்த் படத்திற்கு நன்றி. வாசு சார். இ கா ப வேண்டாமே
அழகிய மலையாளப்பாடல்களுக்கு ராகவேந்தர்சார் வாசு சார் இருவருக்கும் நன்றி..
வாசு,
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா படத்தில் இந்த பாடலை கேளுங்கள். பாடல் ஒரு தேவாமிர்தம் என்றால் மோகன்லாலின் நடிப்பு வாவ்! பாடல் நிறைவு பெறும்போது உங்கள் மனம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து அனுபவியுங்கள்
https://www.youtube.com/watch?v=H_mLAQJ4pXY
அன்புடன்