http://i62.tinypic.com/28iouo5.jpg
Printable View
இந்த பாட்டை பார்த்தால் எந்த சந்நியாசியும் சம்சார வாழ்வுக்கு திரும்பிவிடுவான் தலைவரின் வசீகரமான நடிப்பில் வெளி வந்த பாடல் அதுவும் பந்தல் ஒன்று போடவா நான் பந்தலுக்குள் பந்து விளையாடவா என்று தலைவர் பாடும் இடத்தில ஏகப்பட்ட கை தட்டல்கள்
https://www.youtube.com/watch?v=fItE_p8Edwc
தலைவரின் இரட்டை வேட நடிப்பில் பல பாடல்கள் வந்தாலும் இந்த பாடல் தான் எப்பவுமே டாப் அதுவும் மூச்சி இறக்கிவிட்டு நெஞ்சை தாலாட்டுரா என்று வேலன் பட ரகு தலையில் அடித்து கொள்ளும் காட்சி சூப்பர் ஒரு தலைவர் திராட்சை எடுத்து இன்னொரு தலைவருக்கு தூக்கி போடும் பொழுது எடிட்டிங் வொர்க் மிக சூப்பர் .
https://www.youtube.com/watch?v=vzEYijCuN6Q