மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா
ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகம் டா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா
ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகம் டா
Sent from my SM-N770F using Tapatalk
உனக்கென்ன குறைச்சல்
நீயொரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
raajaa magaL raaNi pudhu rojaa malar meni
vegu beshaana oru maami vara poraaL paaru nee
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல் உன் கூந்தல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
நீ கேட்டு பாராட்டு ஓ மன்னவா
மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா
செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா
செந்தூரப்பூவே செந்தூரப்பூவே
சில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சர வென பரவுது நெஞ்சில்
சிலு சிலுவென காத்து பக்கம்
வர்ற வர்ற உருகுது நாத்து
புது புது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk