Originally Posted by
esvee
மக்கள் திலகம் தன்னுடை படங்களில் குடியின் தீமைகளை மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார் .
ஒரு தாய் மக்கள்
தேடி வந்த மாப்பிள்ளை
ஒளிவிளக்கு
நான் ஏன் பிறந்தேன்
குமரி கோட்டம்
எங்கள் தங்கம்
சிரித்து வாழ வேண்டும்
சங்கே முழங்கு
கண்ணன் என் காதலன்
போன்ற பல படங்களில் குடியினால் விளையும் கெடுதல்களை கூறும் காட்சிகளில் சிறப்பாக மக்கள் திலகம் எம்ஜிஆர்
நடித்திருந்தார் .