Originally Posted by
Gopal,S.
எனது தேர்வுகளில் பிடித்த நடிகர்கள்,இயக்குனர்கள்,இசையமைப்பாளர்கள் என்றெல்லாம் பாகு பாடின்றி, ஆர்ட் ,commercial என்றெல்லாம் பாராமல்,வெற்றி-தோல்வி என்று பகுக்காமல் , கீழ்கண்ட விதிகளில் செய்துள்ளேன்.(objective )
1)ஏதேனும் ஒரு வகையில் மிக தேர்ந்த ரசிகனான என்னை பாதித்து,திருப்தி படுத்தியிருக்க வேண்டும்.
2)ஏதோ ஒரு வகையில் சிறப்பாக உருவான முன்னோடி படமாக இருக்க வேண்டும்.
3)தமிழ் புத்தகங்கள் அடிப்படை ,புதுமை கதையமைப்பு,புதிய பார்வைகள்,தொழில் நுட்ப தேர்ச்சி கொண்ட படங்கள்.
4) Classic என்ற தேர்வில் நிலைப்பவை.ஜீவித்திருப்பவை .இன்றும் புதுமையாக சுவைப்பன .
5)புது முயற்சி,புதிய அலை படங்கள் ( வந்த போது ) ஆனால் pretentious என்று இல்லாத நன் முயற்சிகள்.
ஆனால் உங்களின் பங்களிப்பால் வரிசை மெருகேறும். ஆனால் காதலிக்க நேரமில்லை ,புதிய பறவை அறுபதுகளில் வந்த பூமியில் ஆண் பாவத்தை 80 களில் சிறந்த பத்தாக்குவது மன்னிக்கவே பெரும் பாவமாகி விடும்.(ஆண் பெண் பேதமின்றி )ஆனால் ஆண் பாவத்தை 1986 இல் ஒன்றாக சேர்த்துதானே உள்ளேன்?