ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஈசன் போட்ட
கணக்கு மாறவில்ல போய்
விழுந்தாரு ஈசன்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஈசன் போட்ட
கணக்கு மாறவில்ல போய்
விழுந்தாரு ஈசன்
Sent from my CPH2371 using Tapatalk
மனமே நீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் தினம் வாழ்த்துவாய்
Sent from my SM-N770F using Tapatalk
காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்
கண்ணே பசும்பொண்ணே வந்தேன் உந்தன் பின்னே
Sent from my CPH2371 using Tapatalk
ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே
பக்கம் பார்த்து வந்தேனே பழகும்
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்துக் கொண்டது
கண்ணுக்கு கண்ணு...
பழகிக் கொண்டது
நெஞ்சுக்கு நெஞ்சு..
பக்கமா நெருங்க விட்டு…
வெட்கமென்ன சொல்லடி சிட்டு
Sent from my CPH2371 using Tapatalk
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே
நீயும் நானும் சோ்ந்தே
செல்லும் நேரமே நீலம் கூட
வானில் இல்லை எங்கும்
வெள்ளை மேகமே
Sent from my CPH2371 using Tapatalk
அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா
வெகு தூரம் தனியே போவது அபாயம்
தகுந்த துணை என்னைப் போலே
ஒன்றுதான் அவசியம்
Sent from my CPH2371 using Tapatalk
நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ