கொஞ்சும் மொழி மைந்தர்களே கேட்டதில்லையே ராஜ் ராஜ் சார்..கொஞ்சுமெழில் விஞ்சிவர குடம்சுமந்து நீ நடந்தால்னு கவிதை வரி வேண்டுமானால் வேகமா வருது..கொஞ்சும் பாட்டு தேடணும் :)
Printable View
கொஞ்சும் மொழி மைந்தர்களே கேட்டதில்லையே ராஜ் ராஜ் சார்..கொஞ்சுமெழில் விஞ்சிவர குடம்சுமந்து நீ நடந்தால்னு கவிதை வரி வேண்டுமானால் வேகமா வருது..கொஞ்சும் பாட்டு தேடணும் :)
கார்த்திகா என்ற பெயரில் எதனை நடிகைகள் சி கே சார்
1) பூவிழி வாசலிலே படத்தில் நடித்த (அழகிய பெரிய கண்ணுள்ள) ஹீரோயின் பெயர் கார்த்திகா
2) தூத்துக்குடி உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திகா(கருவாப்பையா..கருவாப்பையா பாட்டு நியாபகம் இருக்கா?)
3) திண்டுக்கல் சாரதி பட ஹீரோயின் கார்த்திகா
4)கோ,அன்னக்கொடி படங்களின் கதாநாயகி (ராதாவின் அருமை மகள் )
Here is the song:
http://www.youtube.com/watch?v=wDx6K5WGNX8
வெங்கி,
ஹே ராம் எனக்கும் பிடித்த படம். சில இடங்களில் கமலை (என் பிறந்த நாள் நண்பன்7/11) அப்படியே ஆகாசத்தில் வைக்க மனசு அலைபாயும். இளைய ராஜா அப்படி இழைத்து இழைத்து செய்திருப்பார். Sur -Realistic காட்சிகள், ஆளவந்தான் hallucination காட்சிகள் போல சுவை.என் சிறு வயது பிரிய கதையான கல்லுக்கும் ஈரம் (ர.சு.நல்லபெருமாள்) சாயல் கொண்டது.
ஆனால் ஐந்தாவது பாயிண்ட் இல் தோற்றது. முழுமையில்லாத,குழப்பமான pretentious என்ற வகையில் சிறந்த பத்தில் இல்லை. வெறும் சோதனை மட்டுமே மிஞ்சியது.
வேற கார்த்திகா தெரியலையே கிருஷ்ணாஜி..பூ.வி.வா கார்த்து நாயகன்ல கமலுக்கு அம்மாவா ஸாரி டைப்போ மகளா நடிச்சு டபக் டபக்குன்னு கத்திட்டு விசுக்விசுக்குன்னு போய் நீள் மூக்கு நாசரைக் கல்யாணம் கட்டிக்கும்.. கருவாய்ப்பையா கார்த்திகா ஸோ ஸோ தான்.. நல்லாத்தமிழ் பேசத் தெரிஞ்சதால அவருக்குத் தமிழ்ல வாய்ப்புக் கிடைக்கலை! தி.சா படமும் பார்க்கலை மூன்றாம் கார்த்திகை பத்தித் தெரியாது..ராதாஸ் உசர டாட்டர் கார்த்திகா கோவிலேயே சுமார் தான்.. அ.கோ பாக்கலை..ஆனா ஐ ப்ரோ அழகா பண்ணிக்கிட்டு வர்ற ஆடுமேய்க்கற பொண்ணா வரும்னு கேள்வி..ம்ம் அடி கார்த்திகை மாசமடி கல்யாண சீசனடி.. பத்மப் ப்ரியை தான் நினைவுக்கு வர்றாங்க..!
http://www.thehindu.com/multimedia/d...01_959158e.jpg
ராஜ் ராஜ் சார்
இந்த பாட்டு என் வீடு படத்தில் தானே நாகையா இயக்கம்
மாண்புமிகு அம்மா அவர்களின் சித்தி வித்யாவதி கூட உண்டு என்று நினைவு . சாண்டில்யன் கதை இசை கூட நாகையா தான் என்று நினைவு
http://chennaionline.com/images/arti...OtherImage.jpg
karuvaai paiya kaarthu
http://chennai365.com/wp-content/upl...hy-Still-1.jpg
திண்டுக்கல் சாரதி கார்த்து (பார்த்து சி கே அண்ணா )
https://encrypted-tbn1.gstatic.com/i...iT9zYr3qEzDHQY
சி கே அண்ணா
புருவத்தை eye பிரா (brow அடித்தால் தமிழில் இப்படிதான் மாறுகிறது) பென்சில் கார்த்து .
புருவத்தை வில்லா வளைக்கும் நடிகர் ஒருவர் உண்டுன்ன அது வேற யாரு நம்ம NT தான்