http://i62.tinypic.com/biw6zt.jpg
Printable View
இனிய நண்பர் முத்தையன்
நீங்கள் பதிவிடும் மக்கள் திலகத்தின் படங்கள் ஸ்டில் சிறியதாக இருந்தாலும் மிகவும் துல்லியமாக , நன்றாக உள்ளது .தொடர்ந்து அவ்வாறே பதிவிட்டு வரவும் . படங்கள் பெரியதாக போட இயலவில்லை என்று வருந்த வேண்டாம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ் பாடும் தாங்கள் அவசியம் இந்த திரிக்கு தேவை .முடிவை மாற்றி கொண்டு பதிவுகளை தொடரவும் .
மக்கள் திலகத்தின் படங்களின் ஸ்டில் - பதிவுகள் அருமை திரு சைலேஷ் .
திரு யுகேஷ் - உங்களின் பதிவுகளும் அருமை .