-
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏன் விழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளாற பூட்டி வச்சு
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத் தான் தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
சூடாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகள
உள்ளாற பூட்டி வச்சு
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே...
https://www.youtube.com/watch?v=GcqO6GpmBok
-
Veedu nokki odi vandha nammaiye naadi nikkudhe anega nenmaiye
-
ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா...
-
ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லூசா
ஒரு ரோசா உன்ன தூசா ஊத்தி போனாலே அழகேசா
Sent from my SM-G935F using Tapatalk
-
உன்னப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...
https://www.youtube.com/watch?v=5wMKFa1v_hI
-
ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல
Sent from my SM-G935F using Tapatalk
-
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் போன் நிமிஷம்
பாலைவனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
-
Vaazhvinile vaazhvinile innaaL ini varumaa
Vasanthamudan thendralum vaazhndidum naaL varumaa
-
வசந்தமும் நீயே மலர்களும் நீயே
இளம் மாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுக ராகம் நீயே
-
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
Sent from my SM-G935F using Tapatalk