இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை இப்போ
Sent from my SM-N770F using Tapatalk
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன
வேனில் காலங்களும் வேணு கானமும்
Sent from my SM-N770F using Tapatalk
அலைபாயுதே கண்ணா…
என்மனம் அலைபாயுதே…
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்…
அலைபாயுதே கண்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோகுலத்து கண்ணா கண்ணா சீதை இவள் தானா
மானும் இல்லை ராமன் இல்லை கோகுலத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
கோகுலத்தில் ஒரு நாள் ராதை
கோபத்தில் ஆழ்ந்திருந்தாள்
ஏனடி ராதா என்று
என்னடி சேதி என்று
ஏனடி ராதா என்று
என்னடி சேதி என்று
ஸ்ரீ நந்தபாலன் வந்தான்
தான் ஒரு ஆனந்த ராகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் என் நெஞ்சம் பாடாதோ
கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Stop the பாட்டு stop the பாட்டு
இந்த பாட்டு வேண்டாம் தலைவா
First loveவு நினைப்பு வருதே
இந்த பாட்டு வேண்டாம் தலைவா