http://i45.tinypic.com/besr6.jpg
Printable View
பொன்மனச்செம்மல் திரியில் மக்கள் திலகத்தின் அபிமன்யு படம் பற்றி பதிவு செய்து வரும் வேளையில் இனிய செய்தி
3.3.2013 அன்று முரசு தொலைகாட்சியில் 7.30 மணிக்கு மக்கள் திலகம் நடித்த அபிமன்யு படம் ஒளி பரப்ப படுகிறது . இது வரை பார்க்காதவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தில் படத்தை காணலாம் .
Eagerly waiting to watch Abimanyu in TV. Thanks Selvakumar Sir for the story update and images.
அழகான வண்ணத்தோற்றத்துடன் நம் மக்கள் திலகம் அவர்களின் "அபிமன்யூ" படக் காட்சியினை வெளியிட்ட திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கும்,
"அபிமன்யூ" திரைப்படம் நாளை (03-03-13 ஞாயிற்றுக் கிழமை) இரவு 7.30 மணிக்கு 'முரசு' தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்படுவதை முன் கூட்டியே தகவல் தந்த திரு. வினோத் அவர்களுக்கும்,
நம் பொன்மனச்செம்மல் அவர்களின் பழைய படங்கள் பற்றிய செய்தியினை வரிசையாக வெளியிட்டு வரும்போது, சில திரைப் படங்கள் பற்றிய அபூர்வ தகவல்களை பகிர்ந்து கொண்ட திரு. ரூப்குமார் அவர்களுக்கும்,
நன்றி !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
http://www.dailymotion.com/video/xs4...om=embediframe
ABHIMANYU - ONLINE
அபிமன்யு வீடியோ பதிவு அருமை . நன்றி திரு சைலேஷ் சார் .
இன்று இரவு 7.30 மணிக்கு இப்படத்தை முரசு தொலை காட்சியில் காணும் வாய்ப்பு உள்ளது.
You can watch Murasu TV in online also. Below is the link
http://tamiltv.tv/murasu-tv-live/
Thanks Sailesh Sir for the video of Abimanyu and url provided by Jaishankar.