-
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' படம் மார்ச் 14 அன்று வெளியீடு -இன்றைய தினத்தந்தியில் விளம்பரம்
வந்துள்ளது . சென்னை நகரில் 5 திரை அரங்குகளிலும் , மதுரை -ராமநாதபுரம் ஏரியாவில் 10 திரை அரங்குகளிலும்
நெல்லை நகரில்ஒரு அரங்கிலும் வருகிறது . மற்ற ஊர்கள் - அரங்குகள் விபரம மார்ச் 9 அன்று தெரிய வரும் .
சரித்திரம் - சகாப்தம் - சாதனை இந்த மூன்றுக்கும் சொந்தக்காரர் மக்கள் திலகம் .
1965ல் ஆயிரத்தில் ஒருவனை ரசிகர்கள் - மக்கள் அமோக ஆதரவு தந்து பந்துலு அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் - திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் , பின்னர் 48 ஆண்டுகளாக மறு வெளியீடுகள் மூலம் பலருக்கும் அமுதசுரபியாக நம் மக்கள் திலகம் திகழ்ந்தார் .
புத்தம் புதிய பொலிவோடு வரும் ஆயிரத்தில் ஒருவன் - மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவோம் .
-
-
-
48 ஆண்டுகளாக தென்னிந்திய திரை அரங்குகளில் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து மாநகரம் - பேரூர்
சிற்றூர்களில் ஆயிரத்தில் ஒருவன் ஓடியுள்ளது .ஜெயா தொலைக்காட்சியில் மட்டும் 50 முறைக்கு மேல்
ஆயிரத்தில் ஒருவனை ஒளி பரப்பியுள்ளார்கள் .மக்களிடையே இந்த அளவிற்கு புகழ் பெற்ற இந்த படம்
தற்போது புதிய பரிணாமத்தில் வருவது தமிழ் திரை உலக ரசிகர்களுக்கும் உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை .
BANGALORE - FIRST RELEASE- 50TH DAY
http://i59.tinypic.com/209rj8k.jpg
-
-
-
மக்கள் இதயங்களில் என்றென்றும் குடியிருக்கும் ஆயிரத்தில் ஒருவன்
மக்களுக்கு நாடோடி மன்னன் தந்தார் .
நீங்கள் நாடோடி இல்லை - மன்னனும் இல்லை
மனித தெய்வம் என்றார்கள் மக்கள் .
அரசாங்கத்திற்கு தெரியும் - நீங்கள் ஒரு நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்று .
உங்களால் அடையாளம் கண்டோர் இன்று உச்சியிலே
ஏணியை மறந்தார்களே ..... மன்னிப்பீர்கள்
உங்கள் மூலதனம் இன்னும் வாழ்கிறது .....
மக்கள் பலரை மறந்து விட்டார்கள் ... மறக்க முயற்சிக்கிறார்கள் ..
ஆனால் மறக்க முடியாத மாபெரும் மனிதர் நீங்கள் என்று சொல்லி விட்டார்கள் ..
வழி போக்கனின் கவிதை ........
-
Today is the 95th Birthday of The Legendary Actor Shri. M.N.Nambiar [Manjeri Narayanan Nambiar].
http://www.youtube.com/watch?v=BCA5x3VIbmk
-
Today is the 95th Birthday of The Legendary Actor Shri. M.N.Nambiar [Manjeri Narayanan Nambiar].
http://www.youtube.com/watch?v=8HqEwTGjWAE
-
TRICHY - GAIETY
FROM TODAY
DAILY 4 SHOWS
MAKKAL THILAGAM M.G.R. IN NEERUM NERUPPUM
http://i58.tinypic.com/zvcsol.jpg