http://i1170.photobucket.com/albums/...psfc5ebc1c.jpg
Printable View
chennai natraj theater 2010
http://i1170.photobucket.com/albums/...ps0a29fc9c.jpg
madurai central theater vettaikaran
http://i1170.photobucket.com/albums/...psa5ce9cf2.jpg
2008 ஆம் ஆண்டு வெளியான மக்கள்திலகத்தின் மறுவெளியீடு சென்னை பட்டியல் மிக தெளிவாக அளித்த திரு வினோத் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
அதேபோல மக்கள்திலகத்தின் மறுவெளியீடு படங்களின் போஸ்டர் அணிவகுப்பு செய்த திரு யுகேஸ் சார் உங்களுக்கும் நன்றிகள்
கடந்த மாதம் 19/12/2014 முதல் மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் எம்.ஜி..ஆர். அவர்களின் "தாயைக் காத்த தனயன் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகி , வெற்றி நடை போட்டு வியாபார ரீதியில் கணிசமான வசூலை ஈட்டியதாக மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார்.
http://i59.tinypic.com/mltdhu.jpg