http://i1065.photobucket.com/albums/...psahemrwmq.jpg
http://i1065.photobucket.com/albums/...psha3ipqpd.jpg
Printable View
Gap filler / Monotony breaker
To and Fro / அங்கும் இங்கும் / இங்கும் அங்கும் / Here and There
இங்கும் அங்கும் 2
நடிகர்திலகம் / தேவ் ஆனந்த் மதுர கீத பரிமாற்றங்கள்
அமரதீபம் / அமர்தீப்
நடிகர்திலகத்தின் இணைவில் ஸ்ரீதரின் அமரதீபம் மாபெரும் வெற்றியைப் பெற்றது அது ஹிந்தியில் தேவ் ஆனந்த் அவர்களை வைத்து எடுக்கப் பட்டு பிரம்மாண்டமான வெற்றி பெற்றது இரண்டு படங்களிலும் இசையும் பாடலும் நடனங்களும் அசத்தல் ரகளையாக இருக்கும்
ஜனரஞ்சகமான நாடோடிக் கூட்டம் பாடல்
https://www.youtube.com/watch?v=kaOHOqK2E3g
https://www.youtube.com/watch?v=BjYnZCTgfr8
அங்கும் இங்கும் 2 ராஜா (1972) / ஜானி மேரா நாம் (1970)
பின்னாளில் நடிகர்திலகம் தேவ் ஆனந்தின் ஜானி மேரா நாம் படம் ராஜாவாக பாலாஜி அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு தனது நடிப்பால் இன்னும் மெருகேற்றி
மகத்தான வசூல் சாதனைப் படமாக்கினார் 1972ல்! Hero 72!!
மிகக் கச்சிதமான உடல்வாகில் பின்னிஎடுத்தார் நடிக மன்னர் !!
தேவ் ஆனந்த் ஹேமமாலினி இணைவில்
https://www.youtube.com/watch?v=6n5I_mVf-Yk
நடிகர்திலகம் ஜெயலலிதா இணைவில்
https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE
'கலர்' காஞ்சனாவின் கான மதுரங்கள் : வானவில் பார்வை VIBGYOR view!
Quote:
வானத்தில் விமான நங்கையாக பறந்து கொண்டிருந்த காஞ்சனாவை கனவுத் தொழிற்சாலை அதிபர் ஸ்ரீதர் பூமியில் இறங்கிவந்து கால் பதித்த நட்சத்திரமாக்கினார்!
சிவந்த மெலிந்த அழகிய உடலமைப்புடன் வசீகரமான முகத் தோற்றத்துடன் காதலிக்க நேரமில்லைக்குப் பிறகு அதிக அளவு வண்ணப் படங்கள் அமைந்து கலர் கதாநாயகி பட்டம் வென்று அனைத்து கதாநாயகர்களாலும் விரும்பப்பட்ட கனவுக் கன்னியாக ரசிக நெஞ்சங்களில் கொடிகட்டிப் பறந்தார்!
KANCHANA VIBGYOR VIEW 2
சிவந்த மண்(1969)
வானவில்லின் இரண்டாவது வண்ண அடுக்கின் உச்சியில் ஆரஞ்சே! சிவந்த செம்மண்ணில்தான் ஆரஞ்சு விளைச்சல் அதிகமாக இருக்கும் !!(ORANGE)!
[COLOR="#FF0000"][QUOTE]எந்த வண்ணத்தையும் விட மின்னுவது ஆரஞ்சு வண்ணமே !
நடிகர்திலகம் சவுக்கை சொடுக்கி அரேபிய நடையில் கலக்கும் பட்டத்து ராணி பாடலில் காஞ்சனாவின் நடனம் பிரம்மிப்பானதே!
அந்தக் காலகட்டத்தில் இந்தக் காட்சியமைப்பின் பிரம்மாண்டம் கூட்டத்தை ஈர்த்ததில் வியப்பில்லை !
https://www.youtube.com/watch?v=4B3mg5GbaRY
அதே காஞ்சனா இதே படத்தில் சச்சுவுடன் சேர்ந்து ஆடும் கிளப் டான்ஸ் கொஞ்சம் முரணானதே எனினும் அரங்க அமைப்பும் பாடலின் வேகமும் காஞ்சனாவின் சிம்ரன் ஸ்டைல் இடுப்பசைவுகளும் இசையும் ரசனைக்குரியதே !!
https://www.youtube.com/watch?v=bvmxghzvaoE
பாடல்களைப் பொறுத்தவரை சிவந்தமண்ணில் தேன் சிந்திய வானமே!! காஞ்சனாவின் வாழ்நாள் பங்களிப்பு!!
பார்வை யுவராணி கண்ணோவியம் .....
https://www.youtube.com/watch?v=e1uFShGfygE
ஒரு ராஜா ராணியிடம் வெகுநாளாக ஆசை கொண்டார் ...
https://www.youtube.com/watch?v=dGhkH958nHo
ஒரு நாளிலே உறவானதே ......
https://www.youtube.com/watch?v=ZNQSCPPTFzc
My belated welcome Trichy BASKAR sir.read interesting news that the guinness rerelease vasantha maligai once again in trichy.very very happy sir.
குடந்தை நண்பரின் முகநூலில் இருந்து
http://i59.tinypic.com/256zsxt.jpg
தமிழ் திரையுலகை பொருத்தவரை கடந்த 85 ஆண்டுகால வரலாற்றில் இன்று வரை மற்ற எந்த நடிகரை விடவும் அதிக சாதனைகளை படைத்தவர் நடிகர் திலகம் மட்டுமே!
1952 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் 15 வெள்ளிவிழா வெற்றி படங்களை தந்தவர் சிவாஜி ஒருவரே!
முக்கியமாக கவனிக்க வேண்டியது சிவாஜியின் ஒரு படம் கூட வெறும் ஒரு காட்சியில் மட்டும் ஓடியது இல்லை.
அனைத்து படங்களும் ரெகுலர் காட்சிகளில் 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கண்டன!!
மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம் சிவாஜியின் வெள்ளிவிழா படங்கள் அனைத்தும் தமிழகத்தின் பல நகரங்களிளும் 100 நாட்கள் ஓடியவை!
இதை ஏன் குறிப்பிடுகிறேன என்றால சில நடிகர்களின் படங்கள் சென்னையில் மட்டும் ஒரு காட்சியில் வெள்ளிவிழா ஓடியிருக்கும் ஆனால் அதை தவிர வேறு எந்த ஊரிலும் 100 நாட்கள் கூட ஓடி இருக்காது!!
இனி சிவாஜியின் வெள்ளிவிழா சாதனை படங்களின் பட்டியல் காண்க!!
1952 முதல் 1978 வரை 10 படங்கள் வெள்ளிவிழா கண்டன!!
பராசக்தி
வீரபாண்டியகட்டபொம்மன்
பாகபிரிவினை
பாவமன்னிப்பு
பாசமலர்
திருவிளையாடல்
பட்டிகாடாபட்டணமா
வசந்தமாளிகை
தங்கபதக்கம்
தியாகம்
ஆகியவை ஆகும்.
1979 முதல் 1985 வரை 5 படங்கள் வெள்ளிவிழா கண்டன
திரிசூலம்
தீர்ப்பு
நீதிபதி
சந்திப்பு
முதல்மரியாதை
ஆகியவை ஆகும்
தமிழகத்தில் 15 படங்கள் ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழா ஓடியது சிவாஜிக்கு மட்டுமே!!
அந்த 15 படங்களும் தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் 100 நாட்கள் ஓடியது சிவாஜிக்கு மட்டுமே!!
சிவாஜி நடிப்பில் மட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளிலும் முதல்வர் ஆவார்!
Baskar sir,
I have re-adjusted and realigned your post so that it looks easy on eyes. Please continue to do like this.
Thanks!
Regards
முரளி சார்
இரும்புத்திரை பஞ்சாலைகள் நிறைந்த கோவை மாநகரில் கர்னாடிக் திரையரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியதே ! ஷிப்டிங் இல்லாமல் நேரடியாகவே!
எனது தகவலில் தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன்
அன்புடன் செந்தில்