சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க
Printable View
சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க
யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே என்னை
கண்டால் என்னென்னவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்
கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம் மனமே நினைவே மறந்து விடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாடல் பாடுது
இதை பார்க்க பார்க்க புதுமை இசை கேட்க கேட்க இனிமை
மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே
உயிர் கொல்லும் மனமே